All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆதித்யா ரொம்ப சுயநலமாக இருக்கான் அவனுக்கு மீராவை பிடிச்சு இருக்கு ஆனால அவளை வச்சே அவன் லவவை சக்ஸஸ் ஆக்கிட்டான் இப்படி அவசரமாக கல்யாணம் பண்ணி ஏன் மீரா அவ பேமிலிய கூட நினைக்கலை இப்போ விட்டு ஊருக்கு போறான் இவளே சமாளித்து வந்து சேரணுமாம் எனக்கு இந்த ஆதிய பிடிக்கலை
அடபாவி இவன் என்ன maa இப்படி இருக்கான்.... Ava வீடு ku kuda kuda pogala... அவல தான் வீடு layum sollanum ah eppadi avala avana நம்பி annupuvaanga தனியா india vuku..... அவன் avaloda ava வீடு ku போய் இருக்கலாம்.... Ethavaathu பிரச்சனை ah...... கல்யானம் mudinji பொண்டாட்டி nu urimai yum eduthu thukitu ambonu vitutu poitaan but first ye எல்லாம் sollitaan அவன் kita ethuyum ethir paakka kudaathunu....eppadi இந்த suzhnilai எல்லாம் கடந்து வர போற... அவன் வீடு இதை விட mosama இருக்கும் polaye.... Enna aaga pooguthoo... Enna panna poraalo... ஆனா romba romba கஷ்டம் padanum ava.... Super Super maa... Semma semma episode
ஆதி இப்படி திடீர்னு போறதுக்கு ஏதாவது ஒரு முக்கிய காரணம் இருக்கும் என தோன்றுகிறது .மேலும்
மீரா ஆதிய முழுசா நம்பறா..இனி வீட்ல எப்படி சமாளிக்க போறான்னு தெரியல...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.