Nila Yazhi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you sisOoooooo.... இனியா semma ah கேட்டா ஒரு ஒரு கேள்வி yum..... Avanuku avan அம்மு avanukuda vennum... Ava இல்லாமல் அவனால இருக்க முடியாது but avaluku avanodaya அம்மு ah ஒரு நாளும் இருக்க மாட்டா... Appo இனியா ra மனுஷி oda உணர்வு... அன்பு காதல் இது ethuyume avanuku தெரியலையா.... இல்ல avala oru மனுஷியா kuda மதிக்கலயா.... Enna panna poraangalo... Super Super maa...