All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உணர்வாயோ மெய்யை உயிர் காதலே!" - கருத்துத் திரி

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nithi and nikil rendu perum pasam'a irukanga parkave romba nallarku...
Aadhi and nikil past'la friends ah irunthangalo🤔🤔🤔..
Nithi ennama first meeting'laye aadhi un cupboard varaikum vanthutan.. super....
Aadhi and nikil rendum meet panuthunga enna aga pogutho....
Thank you sis 😍.. keep supporting and share your comments ❤️
 

Ramyasridhar

Bronze Winner
நிஷிதா - நிகில் இருவரின் புரிதலும் அன்பும் அருமை. அவர்கள் குடும்பமே ஒரு நிறைவை தருகிறது. நிகில் ஆதியை பற்றி சொல்வதை பார்த்தால் இருவரும் நண்பர்களாக இருந்திருப்பார்கள் போலும். நிஷிதா ஆதிக்கு வைத்த பெயர் எல்லாம் 👌😂
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஷிதா - நிகில் இருவரின் புரிதலும் அன்பும் அருமை. அவர்கள் குடும்பமே ஒரு நிறைவை தருகிறது. நிகில் ஆதியை பற்றி சொல்வதை பார்த்தால் இருவரும் நண்பர்களாக இருந்திருப்பார்கள் போலும். நிஷிதா ஆதிக்கு வைத்த பெயர் எல்லாம் 👌😂
Haha😂 .. Thank you sis 😍 keep supporting and share your comments ❤️
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஷிதா ... நிகில் இருவரின் அன்பு பாசம் புரிதல் அருமை சகோ
☺☺☺☺☺☺☺
நிகில் ஆதிக்கும் என்ன பிரச்சனை சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
நன்றி சகோ 😍.. பிரிச்சனை கூடிய சீக்கிரம் தெரியும் சகோ 😝🏃
 

Ramyasridhar

Bronze Winner
நிஷிதாவின் நிகிலின் மேல் உள்ள பாசம் ஆதியின் மீது கோவமாக வெளிப்படுகிறது. அவளுக்காக காத்திருந்து வாழ்த்து சொல்ல வந்தவனை கோவப்பட்டு விரட்டிவிட்டாள், இனி அடுத்து ஆதி அவளை சந்திக்கும் போது கோவம் தணிந்திருப்பானா இல்லையா என்று அறிய ஆவல்.
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஷிதாவின் நிகிலின் மேல் உள்ள பாசம் ஆதியின் மீது கோவமாக வெளிப்படுகிறது. அவளுக்காக காத்திருந்து வாழ்த்து சொல்ல வந்தவனை கோவப்பட்டு விரட்டிவிட்டாள், இனி அடுத்து ஆதி அவளை சந்திக்கும் போது கோவம் தணிந்திருப்பானா இல்லையா என்று அறிய ஆவல்.
Thank you sis😍
 

Chitra Balaji

Bronze Winner
Oooo.... ஆதி ava kita அந்த maari சொன்னா thuku sorry ketutaan pa but I'd pathi mattum பேசும் பொது பதில் sollamal poitaan.... அவல select panni இருக்கானே அது எப்படி avalodaya performance good ah இருந்ததது naalaya.... அவன் avalukaaga தான் wait panni wish பண்றான் but ava அவன் கை கொடுக்க வந்ததுக்கு கண்டுக்க velai sorry yum sollala... Amuru correct ah thaan solraan ava melayum thappu irukku.... Appo நிகில் kita கேட்டா therijidum ah I'd pathi... Super Super Super maa... Nice episode
 
Top