All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உணர்வாயோ மெய்யை உயிர் காதலே!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma starting..... Nithilaa.... Aathithya dev ah..... Nithilesh oda id ah eduthu kitu college vanthutaa ava first year student nu theriya kudaathunu.... Avvallavu geththa amirtha va kaapaathina ஆதி kita en avvallavu தடுமாறினா..... Nithilesh kum avanukum எதாவது பிரச்சனை ah avan I'd ava kita வந்தது avvallavu santhosham pattaane.... Super maa
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank you so much😍.. First meeting illaya? Athan antha thadumatram.. Aathi santhosha pattathuku reason adutha epi-il theriyum. Keep supporting and share your comments ❤️
 
Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான தொடக்கம் sis நிஷிதா இவ்ளோ குறும்புக்கார பொண்ணா பாவம் யார் என்றே தெரியாத அம்ருதாவை ராக்கிங் பண்ற பசங்ககிட்ட இருந்து காப்பாற்றிவிட்டாள் அதுவும் கல்லூரியின் விரிவுரையாளரின் மகள் என்று சூப்பர் சூப்பர் பெண் என்றால் நிஷிதா போல்தான் தைரியமாக இருக்க வேண்டும்
அங்கே இருந்து தப்பி வந்தால் இங்கே நம்ம ஹீரோ sir ஆதிகிட்ட மாட்டிக்கிட்டா அதுவும் நிகிலேஷின் ஐடி கார்டை போட்டு வந்து மானமே போச்சுப்போ நிகிலேஷோட ஐடி கார்டை ஆதி எடுத்துட்டு போய்ட்டான் இனி அதை அவன் தான் வாங்கணும் apology லெட்டர் எழுதி கொடுத்தும் அவன் கார்டை எடுத்துட்டு போய்ட்டான்

அம்ருதாவும் நிஷிதாவும் தோழிகள் ஆகிவிட்டார்கள் சூப்பர் சூப்பர் ஐடி கார்டு வாங்க கண்டிப்பா நிஷியை ஆதி வரவைக்க போறான் 👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷
 
Thank you 😍.. Keep supporting and share your comments ❤️
 
Dharunkanika

Bronze Winner
Nice starts...nishi ne vantha scene ah partha gethu kamipenu nenacha kadaisila ipadi hero kita bulb 💡💡 vangitiye ma....
Nikil kum aadhi kum yerkanave muttitu iruka athanala ivan id pudingitu avana meet panna soldrano 🤔🤔..
Amrutha and nishi friend agitanga koodave aadhi ya enemy aaki vrchurukiye...
 
Top