Ramyasridhar
Bronze Winner
நிகில் - ஷாலு வை சேர்த்து வைக்க மேடம் ஏதோ பிளான் பண்றாங்க, பார்க்கலாம் என்ன பண்ண போறான்னு. இவ இங்க ஜாலியா சுத்திட்டு இருக்கா, நம்ம ஹீரோ சார் அங்க என்ன பண்ணிட்டு இருக்கார்?
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Adutha epi la varuvan sisEnnoda hero ve 2 epis le kannula kaattave ille...
Epi fulfull aahathe madiri feeling
அதானே.. கொஞ்சமாவது அவளுக்கு ஆதி நினைப்பு வருதான்னு பாருங்கநிகில் - ஷாலு வை சேர்த்து வைக்க மேடம் ஏதோ பிளான் பண்றாங்க, பார்க்கலாம் என்ன பண்ண போறான்னு. இவ இங்க ஜாலியா சுத்திட்டு இருக்கா, நம்ம ஹீரோ சார் அங்க என்ன பண்ணிட்டு இருக்கார்?
Thank you sisOooo.... நிகில் ஷாலு kita purpose pannitaan but ava தான் thayangura ava solrathum correct தானே பாத்தா ஒரு நாள் kula love nu declare panna mudiyala avala so. Time kekura but avanuku athu எல்லாம் இல்ல nithu avan aththai பொண்ணு nu sonna ஒடனே ava முகத்துல வந்த vethanai ah thangikka mudiyala.... அந்த அளவுக்கு ava avana பாதிக்கிற so. Love ah sollitaan... Nithu thaan avangala seththu veikkanum இந்த திருவிழா mudiyarathukula... Super Super maa... Nice episode
யாரைக் கேட்குறீங்க சகோ ? அந்த அவர் யாரு? அந்த அவள் யாரு?அவர் ஏன் அவளுடைய வார்த்தையைப் பற்றி யோசிக்கிறார்.
அவளுக்கு உண்மையான அன்பு , பாசம் காதல் பற்றி தெரியாது, அவள் சொன்னாள் என்று இவ்வளவு நாள் waste பண்ணிவிடடார்.
Thank you so much sis .. Keep supporting and share your comments .. Enna than avanga life la nadanthuchunu paakkalam seekramOooooo ஆதி யால ஒரு நாள் kuda avala paakamal இருக்க முடியல appo ava college varathuku முன்னாடி eppadi avala பாத்தான்..... ஏன் avanodaya காதல் ah ava kita solla முடியாது.... Appadi enna தான் நடந்தது..... ஆதி பாடின உயிரே song chance ah illa romba romba lively describe panni இருந்திங்க அந்த sequence ah semma semma maa.... ஷாலு வீடு ke vanthutaala இந்த niththu ava தான் kuppitaa nu vera பொய் sollitaa.... பூஜா... Kathir semma lovable pair la... அவல kutikitu வெளிய vanthutaa... Super Super Super maa... Lovely episode
Sorry sister. Ithu வேற கதை உள்ள கருத்து. ((சரணிகாதேவியின் "உனதன்பில் உயிர் தொலைந்து பித்தானேன்..)))). Realllly sorryyyyyyஅவர் ஏன் அவளுடைய வார்த்தையைப் பற்றி யோசிக்கிறார்.
அவளுக்கு உண்மையான அன்பு , பாசம் காதல் பற்றி தெரியாது, அவள் சொன்னாள் என்று இவ்வளவு நாள் waste பண்ணிவிடடார்.