All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உணர்வாயோ மெய்யை உயிர் காதலே!" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
ஆதிய அங்க சோக கீதம் வாசிக்க வெச்சுட்டு நல்லா ஊர் சுத்துறா இந்த நிது. கல்லூரியில் இருந்திருக்க வேண்டுமென்று ஏதோ உணர்வு வருகிறதே, பரவாயில்லை. ஆக ஆதி காதலை சொன்னால் இவள் ஏற்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவன் சொல்வானா 🤔 செல்லவிடாமல் அவனின் கடந்த காலத்தின் வேதனை அழுத்துகிறது. நிது இங்கே சிறப்பாக வேலை பார்க்கிறாள், நிகில் - ஷாலுவை ஜோடி சேர்க்க. இவர்கள் கண்ணில் உள்ள காதலை கண்டுகொள்ள முடிந்தவளால் ஆதியின் காதலை இன்னும் உணரமுடியவில்லை 🤦‍♀️
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sorry sister. Ithu வேற கதை உள்ள கருத்து. ((சரணிகாதேவியின் "உனதன்பில் உயிர் தொலைந்து பித்தானேன்..)))). Realllly sorryyyyyy
It's ok ☺️
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதிய அங்க சோக கீதம் வாசிக்க வெச்சுட்டு நல்லா ஊர் சுத்துறா இந்த நிது. கல்லூரியில் இருந்திருக்க வேண்டுமென்று ஏதோ உணர்வு வருகிறதே, பரவாயில்லை. ஆக ஆதி காதலை சொன்னால் இவள் ஏற்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவன் சொல்வானா 🤔 செல்லவிடாமல் அவனின் கடந்த காலத்தின் வேதனை அழுத்துகிறது. நிது இங்கே சிறப்பாக வேலை பார்க்கிறாள், நிகில் - ஷாலுவை ஜோடி சேர்க்க. இவர்கள் கண்ணில் உள்ள காதலை கண்டுகொள்ள முடிந்தவளால் ஆதியின் காதலை இன்னும் உணரமுடியவில்லை 🤦‍♀️
அதைச் சொல்லுங்க 😕.. பாவம் ஆதி!
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... 😍 lovely episode..... Kedi nithu avaluku support panrenu sollitu நிகில் thu thaan support panra.... Ava manasula நிகில் தான் இருக்கான் அது ஒரு ஒரு செயல்லயும் nirubikira.... Ava வீடு ku kutikitu vanthu ellaarukum introduce panni vechi எல்லார் kitayum iyalbaa pazhaga vechita....
 

Srisuri

Bronze Winner
Lovely epi sis 😍😍😍 ooruku poi sami koomiduvaanganu paartha🤭🤔🤔🤔 kadhal valarthen kadhal valarthenu nikil oru pakkamum athuku water vitu valarkra Nithu🤭🤭🤭 sema combo.... Entha Nithu vai koodave moodatha🤔🤔🤔 paavam da Aathi ne🤭🤭🤭
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... 😍 lovely episode..... Kedi nithu avaluku support panrenu sollitu நிகில் thu thaan support panra.... Ava manasula நிகில் தான் இருக்கான் அது ஒரு ஒரு செயல்லயும் nirubikira.... Ava வீடு ku kutikitu vanthu ellaarukum introduce panni vechi எல்லார் kitayum iyalbaa pazhaga vechita....
Ama sis 😍.. keep supporting and share your comments ❤️.. Thank you 💕
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely epi sis 😍😍😍 ooruku poi sami koomiduvaanganu paartha🤭🤔🤔🤔 kadhal valarthen kadhal valarthenu nikil oru pakkamum athuku water vitu valarkra Nithu🤭🤭🤭 sema combo.... Entha Nithu vai koodave moodatha🤔🤔🤔 paavam da Aathi ne🤭🤭🤭
Romba pavam 😝.. Thank you so much sis 😍
 

Ramyasridhar

Bronze Winner
வாங்க பழகலாம் மாதிரி ஷாலு வ நிது அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நல்லா பழக வெச்சு கவுத்துட்டா👌
 
Top