All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna aachi maa.... Are you alright..... Super Super Super maa... Very emotional episode.... Karthik வருண் ah தேடி vanthutaan mathu வீடு la enna நடந்தது nu தெரிஞ்சிக்க அந்த video va karthik yum paathutaan......geethan அந்த video va பாத்து எவ்வளவு odinji போய் irupaanu avanuku theriyum.... Mayu vuku BP ஜாஸ்தியா இருக்கா அதுனால தான் மயங்கி மயங்கி vizhara..... Geethan oda மாமா Vanthutu irukaaru.... Mayu kalambita.... Avanala தான் avaluku இந்த அளவுக்கு BP ஏறி இருக்கு nu avanuku நல்லா புரியுது.... Avaluku சமாதானம் solli வீடு la vittutu kalambitaan.... Avanuku avala நினைச்சி கவலை padran... Ava avana நினைச்சி கவலை padraan.... Semma love pa... Rendu peruthum...

ஹாய் சித்ரா,

நல்லா இருக்கேன் மா. நன்றி மா:)

சூப்பர்னு கேட்க ரொம்ப ரொம்ப

சந்தோஷமா இருக்கு.ரொம்ப ரொம்ப

நன்றி மா. எமோஷனல் அப்டேட்,

முடியவே மாட்டீங்குது.நன்றி மா:):love:

ஆம் சித்ரா.கார்த்தியும் அறிந்து

கொண்டு விட்டான்.

மது,மயூ ஒருவர் மீது ஒருவர்

கொண்டுள்ள அன்பைப் புரிந்து

பகிர்ந்ததற்கு நன்றி மா. இருவர்

காதலையும் குறிப்பிட்டு எனக்கு

மனநிறைவைத் தந்து விட்டீர்கள்.

மிகவும் நன்றி சித்ரா:)

உங்கள் பதிவு தென்றலாய்

எப்போதும் என் மனதிற்கு இதம்

தருவது🌹🌹🌹🌹🌹

என்னைத் தொடர்ந்து ஆதரிக்கும்

உங்களுக்கு எனது அன்பும்,நன்றியும்

என்றும் உரித்தாகும்:):love::love:
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
☹☹☹☹☹☹☹

ஹாய் கவி,

மன்னியுங்கள்.உணர்ச்சிப் பூர்வமான

பதிவுகள் இனி சில பதிவுகள் மட்டுமே.

அதன் பிறகு மகிழ்ச்சியாக இருக்கும்.

ஸ்மைல் பண்ணுங்க சகோ:)

உங்கள் கருத்திற்கு மிகவும்

நன்றி சகோ:):love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Emotional episode... வருண்... Karthik yum mayu வீடு la தான் இருக்காங்க la.... Mayu solrathu thappu அவன் அக்கா pathi avan kita solli இருக்க kudaathu nu solra... Sonnaathane அந்த pombaalai oda சுயரூபம் தெரியும்.... Geethan எதுக்காக ava kita sollamal போன அது தான் puriyala.... அவல சமாதனம் panni anupitaan... Innum நாலு நாள் ah கல்யானம் fix aaidum nu solraan eppadi..... இங்க அவன் வீடு la avalukaaga கவலை pattu kitu இருக்கான் geethan.... Rendu perum ஒருத்தர் ku ஒருத்தர் கவலை pattukuraanga... Super maa
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Emotional episode... வருண்... Karthik yum mayu வீடு la தான் இருக்காங்க la.... Mayu solrathu thappu அவன் அக்கா pathi avan kita solli இருக்க kudaathu nu solra... Sonnaathane அந்த pombaalai oda சுயரூபம் தெரியும்.... Geethan எதுக்காக ava kita sollamal போன அது தான் puriyala.... அவல சமாதனம் panni anupitaan... Innum நாலு நாள் ah கல்யானம் fix aaidum nu solraan eppadi..... இங்க அவன் வீடு la avalukaaga கவலை pattu kitu இருக்கான் geethan.... Rendu perum ஒருத்தர் ku ஒருத்தர் கவலை pattukuraanga... Super maa

ஹாய் சித்ரா,

சூப்பர்னு கேட்க ரொம்ப ரொம்ப

சந்தோஷமா இருக்கு. ரொம்ப

ரொம்ப நன்றி மா:):love:

எமோஷனல் அப்டேட்

முடியவே மாட்டீங்குது.சரியா

வந்திருக்குனு நிறைவா இருக்கு.

ரொம்ப நன்றி மா:):)

மயூ மூட்அவுட்ல இருக்கனால மயூ

வீட்டிலயே இருந்துட்டாங்க சித்ரா.

மயூ சொல்றது தப்பு தான்.மது

வேதனைப் படறானேன்னு

சொல்றா.நிதானமா யோசிச்சா

புரிஞ்சுக்குவா சித்ரா.

காதல் யோசிக்க விட மாட்டீங்குது.

கீதன் ஏன் சொல்லாமப் போனான்னு

கிளைமாக்ஸ்ல தெரிஞ்சுக்குவோம்

சித்ரா.

எப்படி கல்யாணம் பிக்ஸ் ஆகுதுன்னு

சீக்கிரமே பார்க்கலாம் மா. கீதன்,மயூ

ரெண்டு பேருமே கவலைப் படறாங்க.

ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப அன்பு

வைச்சிருக்காங்க.சீக்கிரமே சேர்த்து

வைச்சு ஹேப்பி ஆக்கிடுவோம்.

உங்க பதிவு என்னை மகிழ்ச்சிப் படுத்தத்

தவறுனதே இல்லை:)

ரொம்ப ரொம்ப நன்றி சித்ரா:love::love::love:
 
Top