நித்திலா மதுகிருஷ்ணா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooooo..... Appo வருண் ku முன்னாடியே மது oda அக்கா va pathi theriji இருக்கு அந்த lady தான் எல்லா பிரச்சனை kum காரணம் nu therinji இருக்கு...... But ithu varaikum ethuyum theriyaatha மாறியே இருந்து இருக்கான்.... Mayu kum. Therinji இருக்க வாய்ப்பு இல்லை..... Geethan ku avan akka mela ulla கண்மூடி thanamaana பாசம் யோசிக்க veikkila நம்பினா.... கேவலம் சொத்து kaaga அவன் வாழ்க்கை ah நாசம் ஆக்க enna enna velai panni இருக்கா.... Avanuku engagement ஆயிடுச்சி nu பொய் solli இருக்கா.....abi maari yaarayo vechi pesa solli ava manasula mathu mela வெறுப்பு varaamaari panna try பண்ணியிருக்கா.... வருண் எல்லாம் kandupidichitaan.... அந்த video எப்படி வருண் எப்படி eduthaan.... யாரோ சுயநலத்துக்காக... எதனை பேர் வலி vethanai annuppa vechikitu இருக்காங்க.... எல்லா உண்மை யும் therinjidichi இனிமேல் என்ன panna போறாங்க... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
ஹாய் சித்ரா,
தொடர்ந்து சப்போர்ட் பண்றதுக்கு
நிறைய நிறைய தேங்க்ஸ்
சித்ரா
ஆம் சித்ரா. வருணுக்கு முன்னரே
தெரியும்.தெரியாதது போல் நடந்து
கொண்டான்.மயூவுக்குத்
தெரிந்திருக்குமா என தெரிந்து
கொள்வோம்.
வேதனைக்கு உரிய விஷயம் தான்.
பணம்,சொத்துக்காக பல நாடகங்கள்
ஆடி இருக்காங்க.இவங்கனால
எல்லாருக்கும் பாதிப்பு.இப்பப்
போட்ட திட்டம் நிறைவேறலை.
எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சுடுச்சு.
என்ன செய்யறாங்கன்னு பார்ப்போம்.
வருண் எப்படி வீடியோ எடுத்தான்,
எப்படி கண்டு பிடிச்சான்
எல்லாத்தையும் ஒவ்வொண்ணா
தெரிஞ்சுக்கலாம்மா.
திடீர்னு அக்காவைப் பத்தி
சொன்னவுடனே, அதுவும் தன் மேல
அன்பா இருக்கிற அக்காவைப் பத்தி,
கீதனால நம்ப முடியலை சித்ரா.
கீதனே சொல்லுவான். நானே
எல்லாம் சொன்னா நல்லா
இருக்காது.
என்ன சொல்லி இருக்கீங்கன்னு
ஆவலா பார்ப்பேன்.சூப்பர்னு கேட்க
ரொம்ப ரொம்ப சந்தோஷமா
இருக்கு.கரெக்டா
கொடுத்திருக்கோம்னு நிறைவா
இருக்கு.உங்களுக்கு எனது
அளவில்லாத அன்பும்,மனமார்ந்த
நன்றிகளும் சித்ரா