All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Nice ud sis. Where is this kuthi mama? Come fast and save her
நன்றி நன்ற ந்னறி அவன் எந்த குத்தியோடு கும்மாளம் அடிக்கிறானோ ஹா ஹா :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
தேவையா இது உனக்கு அவன் சொல்லும் போது பெருசா பீத்தின உன்னோட சுதந்திரம் பத்தி ..... இப்போ என்னாச்சி னு தெரிதா .... இப்போ வருவான் பாரு எங்க ஹீரோ ....

எனக்கு இந்த விக்டர் மேல அப்போவே doubt இவளை red dress ல ஒரு மாதிரி பார்க்கும் போதே
யார் பெற்ற மகனோ, அவன் யார் பெற்ற மகனோ
இந்த இந்த நிலைக்குத் தள்ளிய நாதாரி இவன் இவன் :p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Hi akka
Super ud.. but ippadi suspense vacheeteengale.. innum two days wait pannanume.. yaar yaarukku ippa intha scene niyabagam varuthu sollungaView attachment 26476

ஹா ஹா ஹா இது இருபத்து நாலு வயசு விஜயாவுக்கு சீரியஸாச்சே, ஹா ஹா ஹா செமை செமை. எப்படிப்பா இப்படி, :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அவள் காப்பாற்றப்பட்டாளா, இப்படி நிறுத்திடீங்க
அதுதான் எனக்கும் தெரியாது. காத்திருங்க போய் பாத்துட்டு வர்ரேன் :p:p:p:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஏன் நயனிமா அவ்வி வந்ததுக்கு அப்பறம் தொடரும் போடக்கூடாதா..
அவனுங்க கைய படக் படக்னு முறிக்கனும் போல இருக்கு:mad::mad::mad:..
முதல்ல அவ காலை ஒடைக்கணும். அவன்தான் சொன்னான்ல போகாதே போகாதேன்னு கேட்டாளா :love::love::love::love:
 

Lalitha

New member
ஹா ஹா ஹா இது இருபத்து நாலு வயசு விஜயாவுக்கு சீரியஸாச்சே, ஹா ஹா ஹா செமை செமை. எப்படிப்பா இப்படி, :love::love::love::love:
What your age is only 25 ah?
அப்ப அக்கா வாபஸ் வாங்கிகிறேன்.
விஜி ok va? Because I am 33
 

sivanayani

விஜயமலர்
Nayanima i know this is a story, but ayanukum, vidhukum uruvam koduthu visualise panni padikkum pothu, such situations are very disturbing....newspaper, tvla parkum pothe kashtama irukkum,friendsah nambinathukku vidhuva kashta pada vidatheenga pls..... ithukku ayanoda reactions terrorah irukkanum....eppo adutha epi poduveenga....pls can't wait till Wednesday.....try to give soon....
How sweet of you my dear. Thank you so much ma. நிச்சயமா கஷ்டமான நிலைதான். இப்படி காட்சி என் பையனோட இறுதி பள்ளியாண்‍டில பாத்திருக்கேன். ரொம்ப படபடப்பா இருக்கும் எனக்கு, மறக்க முடியாத காட்சிகள் இவை:cry::cry::cry::cry::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayani பேபி plsss nalaaikku ஒரு ud கொடுங்க plsss இந்த ஸ்டோரி முடியிற வரை correct ah comment போடுறேன் நாளைக்கு ஒரு நாள் மட்டும் plsss
அடக் கள்ளி இம்பிட்டு நாளும் ஒளிச்சிருந்தீங்களா. உங்களை வெளி வர வைக்க இப்படித்தான் யுடி கொடுக்கணுமா, ர்ர்ர்:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top