All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Hanza

Bronze Winner
தேவையா இது உனக்கு அவன் சொல்லும் போது பெருசா பீத்தின உன்னோட சுதந்திரம் பத்தி ..... இப்போ என்னாச்சி னு தெரிதா .... இப்போ வருவான் பாரு எங்க ஹீரோ ....

எனக்கு இந்த விக்டர் மேல அப்போவே doubt இவளை red dress ல ஒரு மாதிரி பார்க்கும் போதே
 

K.Venigovind

Well-known member
ஏன் நயனிமா அவ்வி வந்ததுக்கு அப்பறம் தொடரும் போடக்கூடாதா..
அவனுங்க கைய படக் படக்னு முறிக்கனும் போல இருக்கு:mad::mad::mad:..
 

Suji1

Active member
நன்றி நன்றி நன்றி. அவன் அப்பவும் சொன்னானில்லை போகாதேன்னு. கேட்டுச்சா இந்த பொண்ணு, அப்பிறம் இன்னிக்கு அடுத்த எபியா. நீங்கள் தொடர்பு கொண்ட எழுத்தாளர் ஓடிவிட்டார், மீண்டும் தொடர்பு கொள்ளவும்.:love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Nayanima i know this is a story, but ayanukum, vidhukum uruvam koduthu visualise panni padikkum pothu, such situations are very disturbing....newspaper, tvla parkum pothe kashtama irukkum,friendsah nambinathukku vidhuva kashta pada vidatheenga pls..... ithukku ayanoda reactions terrorah irukkanum....eppo adutha epi poduveenga....pls can't wait till Wednesday.....try to give soon....
 
Status
Not open for further replies.
Top