All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.
Hai ma unga kathai romba nalla errukku Mr mam eranthathu konjam ellai rombave kastam than engalukkum avanga kathai ellame na bookka vangi than pattippen avlavu pittikkum naa mattum ellai enga enga frends ellarukkum avanga kathai romba pittikkum i miss
 
Chanmaa

Well-known member
Mr mam இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு அவர்களுடைய கதைகள் மனதை கொள்ளை கொள்ளும். பல மனதுக்கு பாரமான நேரத்தில் அவருடைய கதைகள் எல்லாவற்றையும் மறக்க செய்யும் அவர்களுடைய அனைத்து கதைகளையும் என்னுடைய collectionல இருக்கும் ஒவ்வொரு கதையும் பல முறை படித்து விட்டேன் எத்தனை முறை படித்தாலும் சலிக்காதுரொம்பmiss பண்றோம் யாரிடம் புலம்புவது என்று தெரியாமல் இங்கு எல்லாவற்றையும் கொட்டி விட்டேன்
 
sivanayani

விஜயமலர்

ஆமாம் அவருடைய எழுத்து பெண் எழுத்தாளர்களுக்குக் கிடைத்த பெரும் இழப்பே. மனித வாழ்க்கையே ஒரு மாயையாகத் தோன்றுகிறது இல்லயைா:confused::confused:😭😭😭
 
Shari

Active member
Ohhh nooo அவங்க இல்லையா??? தாங்க முடியலையே avanga stories illama eppidi??? Eppayaachum oru thadavai India vanthu avangalai meet pannanum enru ninaichane avngalukkaaka thane naan மகராசி சீரீயலே பார்த்தன் கடைசி வரைக்கும் அவங்கள பார்க்க முடியாம போச்சே 😢 avanga site la daily poi paarpane update pannittaangala enru ippo kooda paarthittu thane vanthane en ippidi pannittar god என்னால் தாங்க முடியலையே அவங்கள கடைசி வரைக்கும் பார்க்க முடியலையே என்னுடைய most important person அவங்க தானே 😥😥😥😥😥 I miss her badly I hate this day miss u mam miss u a lot 💔 rest in peace 💐💐💐
 
ஆமாம் நிச்சமாக மிகப் பெரும் இழப்புத்தான் ஷரி 😭😭😭😭
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நயணி அக்காஆஆஆஆ

டேய் நகுலனுஉஉஉ உன்ன மாதிரி ஆளுங்க எல்லாம் எங்கிருந்துடாஆஆ வறீங்ககககக😕😕😕😕😕

கதரின் இம்புட்டுஉஉஉஉ நேரமாஆஆஆ உனக்குஉஉஉ க்ளாஸ்ஷூஊஊ....அட சீக்கிரம் வந்து தொலமாஆஆஆஆ...

அய்யையோ செல்லத்த யாருடாஆஆ இடிச்சுட்டுப் போனதுஉஉஉஉ...

வழுக்கிக் குப்புறவிழ வச்சிட்டு என்ன விழிவீச்சு வேண்டிக் கிடக்கு நயணிக்காஆஆ(இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்😠😠😠😠😠)....

இடிச்சவனையும் வேறொரு சந்தர்ப்பத்தில் வழுக்கி விழ வைக்க வேண்டும் நீங்க🙌🙌🙌🙌🙌

வெய்டிங்ங் பார் நெக்ஸ்ட் எபிஸோட் அக்காஆஆஆ😍😍
 
Status
Not open for further replies.
Top