All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? அவ்வியின் அறிமுக படலத்திற்கான பதிவு...

உங்களை பாராட்டியே ஆக வேண்டும் சிவா...

முதலில் இயற்கை வர்ணனை... யாருமில்லா தனிமையில் எதற்காக ஓடுகிறோம் என்று தெரியாத ஓட்டம் பன்னிரண்டு வயது சிறுவனுக்கு... திடீரென்று நாற்பது வந்து பெண்மணி தோன்றி அவனிடம் அத்து மீறுவது... அச்சிறுவன் தன்னை காத்து கொள்ள போராடுவது... அவன் தாயே அவனை காக்காமல் விடுவது... அவள் தாயா இல்லை பேயா? அச்சிறுவன் தான் அவ்வி இல்லையா சிவா? அப்பெண்மணியின் அத்துமீறல் தான் அவன் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதத்திற்கு காரணமா? அருமை சிவா! அவ்வியின் எதிர்மறை குணநலன்களை முதலில் சொல்லாமல் இது போல் ஆனதற்கு காரண காரியத்தை (நேர்மறை எண்ணத்தோடு) முதலில் எங்கள் முன் வைத்தது அபாரம் சிவா...

சிறந்த எழுத்தாளர் தாங்கள்... வாழ்த்துக்கள்...

ஜான்சியின் தன்னலமற்ற அன்பு தான் பெறாத பிள்ளைகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வது... அவ்வியின் நடவடிக்கைகளும் அவர்களுக்கு தெரிந்துள்ளது... இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வரைமுறைக்கு மேல் அவர்களாலேயும் அறிவுரை கூற முடியாது.. பெண்கள் தானாகவே அவன் மேல் விழுந்தால் அவனுக்கு எங்கே இருந்து பெண்கள் மேல் மதிப்பு வரப்போகிறது...

கனடாவிற்கு செல்கிறான் அங்கே அவன் வட்டம் புள்ளியாகுமா? காத்திருக்கிறோம்...

சிவா பதிவில் சில இடங்களில் எழுத்து பிழை உள்ளது.. சரி செய்தால் நன்றாக இருக்கும்..

மன்னிக்கவும் தோன்றியதை சொன்னேன்..
 
RPG

Bronze Winner
Maathajiiiii...
Asusual awesome descriptin.. but ivanuku konjam jasthiye...:ROFLMAO::ROFLMAO::p:p:p:p:p
Avviyoda kuzhandhai paruvam evlo thunbamaathunnu meendum oru murai nyabaga paduthuringa.. super.. aana adhukaa ellam naanga manasu maarida maatom:smiley8::smiley8: always... heroine army thaan.. adhuenna sandhula sindu paadi en thalaiviya ootruinga.. jansi appavum vittu kodukala paathingala.. luvvvvv u jansi idhukagave..:smiley3::smiley3::smiley3:
 
sivanayani

விஜயமலர்

மிக மிக நன்றி சாந்தி. எப்போதும் போல படிக்கும்போது மிகப் பெரும் உத்வேகத்தைக் கொடுக்கிறீர்கள். இத்தகைய வாசகர்கள் எழுத்தாளருக்குக் கிடைப்பது வரம். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் சிரம்தாழ்த்தி நன்றி கூறுகிறேன். எழுத்துப் பிளைகளைப் பார்த்து சரி செய்கிறேன் சாந்தி. சரியாகப் பார்த்தேன். எப்படியோ ஒரு சில இடங்களில் விடு பட்டுவிட்டது போல. இப்படி ஏதாவது குறை இருந்தால் மறக்காமல் கூறிவிடுங்கள், உடனே திருத்த எனக்கு உதவும். மிக மிக மிக நன்றி சாந்தி, உங்கள் ஊக்கம் எப்போதும் எனக்குக் கிடைக்கட்டும்:love::love::love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
sivanayani

விஜயமலர்
Maathajiiiii...
Asusual awesome descriptin.. but ivanuku konjam jasthiye...:ROFLMAO::ROFLMAO::p:p:p:p:p
Avviyoda kuzhandhai paruvam evlo thunbamaathunnu meendum oru murai nyabaga paduthuringa.. super.. aana adhukaa ellam naanga manasu maarida maatom:smiley8::smiley8: always... heroine army thaan.. adhuenna sandhula sindu paadi en thalaiviya ootruinga.. jansi appavum vittu kodukala paathingala.. luvvvvv u jansi idhukagave..:smiley3::smiley3::smiley3:
அதுதான் தெரியுமே. நீங்க வெறித்தனமாக ஹீரோயின் ஆர்மின்னு. ஆனாலும் இது நியாயமே இல்லை தெரியுமா. அவன் பாவம்யா... கொஞ்சமாச்சும் இரங்கலாம்ல:love::love::love::love::love:
 
  • Wow
Reactions: RPG

RPG

Bronze Winner
அதுதான் தெரியுமே. நீங்க வெறித்தனமாக ஹீரோயின் ஆர்மின்னு. ஆனாலும் இது நியாயமே இல்லை தெரியுமா. அவன் பாவம்யா... கொஞ்சமாச்சும் இரங்கலாம்ல:love::love::love::love::love:
Etheeeeeeeeeeeeuuuuuuuuuuuu paavamaaaa... iranganumaaaaa.
26228
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படித்தான் இதுல இருந்து வெளிய வரப்போறமோ தெரியல... இந்த இழப்ப ஏத்துக்கவே முடியல... நீங்க பொறுமையாவே யூடி போடுங்க... 😞😞😞
 
ilakkiyamani

Bronze Winner
வாசகர்களாகிய எங்களுக்கும் மனம் வருத்தமாகஉள்ளது, நிங்கள் இடைவேளை எடுத்துக்கொண்டு பின்பு கதையை பதிவிடுங்கள் சிவா மேம்
 
Status
Not open for further replies.
Top