All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Banumathi Balachandran

Well-known member
ஒட்டாவா போக வேண்டும் என்று சொன்னதும் முகம் பளிச்சென்றானதா விற்பனையை பார்க்கவா?
 

sivanayani

விஜயமலர்
Avi ku chinna வயசுல நடந்த கொடுமை அவன் ஆழ் manasula romba romba aazhamaa pathinji pochi அது தான் கனவா வந்து avana thunpuruthuthu...... அந்த ரணத்தை aathanum nu தான் இந்த maari எல்லாம் nadanthukuraan ah......அவங்களுக்கு உறுதுணை ah irunthu வளர்த்தவங்க avana கல்யாணம் பண்ணிக்க solli avvallavu solraanga avan பிடுச்ச pidila உறுதியா இருக்கான்..... கல்யானம் வேண்டாம் nu.....namba heroine போய் irukara idathukke இவரும் போக poraaru.... Super Super maa... Semma episode
Hi Chitra. How are you my dear. romba nalaiku piraku unka comment pakiren. ஆமா நீங்க சொன்னது போல அடிமனதில் ஆழமா பதிஞ்ச வலி இன்னும் அவனை விட்டு போகல:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hero heroine na blackmail panni live in relation ship la irruka vaikura madhiri story ya kudunga pa Ramanichandran mam appadi eludunaga aduku appuram yaruma eludu la neenga eludungalan pa its my humble request thappa irrundha sorry
HI my dear. live in relationship la enakku suthama udanpadu kidyathuma. ennaa athu vaalkaila munnetram tharathu. intha kathaila athupatri varum padichu parunka. oru kathaiku thevaina nichayam eluthuven:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஒட்டாவா போக வேண்டும் என்று சொன்னதும் முகம் பளிச்சென்றானதா விற்பனையை பார்க்கவா?
அதெல்லாம் இல்லைபா. அவனுடைய வியாபார வளர்ச்சி. அதாலதான் பளிச்சென்றானது.:love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Hi Chitra. How are you my dear. romba nalaiku piraku unka comment pakiren. ஆமா நீங்க சொன்னது போல அடிமனதில் ஆழமா பதிஞ்ச வலி இன்னும் அவனை விட்டு போகல:love::love::love::love:
Hi maa.... Naa நல்லா இருக்கேன்... Niga.. உங்க family எல்லாரும் நல்லா irukingala
 
Status
Not open for further replies.
Top