All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Semma, semma Nayani mam. Arambame awesome .... Eagerly waiting for your next episodes sister. Geo and heroine pathi therinjukka avalaga ullen...... Vitharparai's father is an extraordinary character...
[/QUOTE]
nandrima. thinkal vanthiruvan:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Unga pakkam mattum setuh sethukuringa... This is not fair... Ennnathan irundhalum vitharparaiyum ungala nambi than iruka... Consider her too... Balanced ah irukanum.. Naan Otha aalu... Kootam seruringa Ellarum konjamavadhu corona bayam irukaa... :sneaky::sneaky::sneaky:
yov neenkalum hero army varavendiyathuthane. yaru venamnaa. ithennada vambapochu. naa eppavum hero armythan aakkum:p:p:p:p:love::love::love::love:
 
  • Love
Reactions: RPG

RPG

Bronze Winner
yov neenkalum hero army varavendiyathuthane. yaru venamnaa. ithennada vambapochu. naa eppavum hero armythan aakkum:p:p:p:p:love::love::love::love:
Maathajiiii for ur kind info.. Naanum hero army than matha ella storylayum... Inga mattum heroine army... Yenaa en thalavinga ellam too practical.. And not sentimental fools... Very brainy u know :cool::cool::cool::cool::cool::cool::cool:
 
haa haa haa ippadi solliye enna kavuthudunko. Iyo Iyo:love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? அசத்தலான பதிவு...

அவ்வியக்தன் உக்தியோட தம்பி தானே... இவனால் தானே உக்திக்கும் அவன் மனைவிக்கும் பிரச்சனை வந்து அப்புறம் ஒன்று சேர்ந்தார்கள்...தயாவோட சொந்த மகளோட கதையா இது... அருமை சிவா!!

அந்த கதையிலேயே ஒரு முறை இருவரும் சந்தித்து கொள்ளும் போது பார்த்து விட்டு அமைதியாக ஒதுங்கி விடுவார்கள்... அதன் தொடர்ச்சியா இது...

ஆரம்பம் அசத்தல்... அதுவும் அவ்வி காதல் மன்னன் ஆச்சே!! என்ன பாடுபடபோகிறாளோ தெரியலையே விது... ஆனால் அன்பு என்று வந்து விட்டால் ஒரு பெரிய வட்டம் சிறு புள்ளியாக மாறும் அதிசயம் காதலுக்கு உண்டு... தயா தம்பதியியர் தன் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு இப்படிப்பட்ட பெற்றோர் தனக்கு இல்லையே என்று பெருமைப்பட வைப்பவர்கள்.. அவர்களுக்காக எந்த கஷ்டத்தையும் தாங்கலாம்..

அற்புதமான பதிவு சிவா...

நம்ம காதல் மன்னன் அறிமுகம் எப்போது?? காத்திருக்கிறோம்...
 
மிக மிக அருமையான கருத்துப் பகிர்வு சாந்தி. நன்றி நன்றி நன்றி. ஆமாம் தயாளனின் சொந்த மகளின் கதை இது. உத்தியும் சமர்த்தியும் பிரிந்த பிற்பாடு அதற்குள் இடைப்பட்ட காலத்தில் இந்தக் கதைக் களம் அமைகிறது. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைய‍ே. அன்பு காதல் இரண்டுக்கும்தான் தவறை மன்னிக்கும் மறக்கும் மனப்பக்குவம் இருக்கும், அது ஒரு அதிசயமான உணர்வு:love::love::love::love:
 
TM Priya

Well-known member
சூப்பர் மா...ஒட்டாவா வரப்போகிறான்...eagerly waiting for next epi..அவ்வி பாவம் மா..அந்தக் கனவு பயங்கரமான கொடூரம்...
 
Status
Not open for further replies.
Top