All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ம்ம்ம்ப நல்லா இருந்தது ராஜி...கெளதம் சான்சே இல்லை. .ஹனி ரொம்ப ஸ்வீட். .நல்ல காலம் லிங்க் எடுக்கல. .இல்லைன்னா அருமையான கதையை மிஸ் செய்து இருப்பேன் ..ரொம்ம்ம்ம்ப தேங்ஸ் ராஜி. .திரும்ப புக் ஆக வைடிங். .
ரொம்ப நன்றி... உமா,

சீக்கிரமே புத்தகமாக வரும்..

அடுத்த கதைக்கு சீக்கிரம் வந்து ஜெயின்ட் ஆகிருங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice story thanku raji sis :)vithyasamana kathai athai koduthirudha vethamum arumai oru chinna kuraithan neaku, bramin slang enum konjam naana koduthirukalamonu thonrathu :unsure: gowtham ,honey nice & loveble couple :love: nalavelai link eruthathu elana oru nala kathaiyai padikum vaaipai miss panerupen and azhagana, aazhamana kathalaium unaramal (gowtham,honey) poyerupen thanku(y):whistle:
ரொம்ப ரொம்ப நன்றி சீதா...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Where s the story link
ஸாரி லின்க் எடுத்திட்டேன்ங்க..

விரைவில் இந்த கதையை புத்தகமாக படிக்கலாம்...
 

தாமரை

தாமரை
சூப்பர் சூப்பர் தாமரை...

இனியென்ன தான் சொல்ல.. என் கதையை உள்வாங்கிய உங்களோட விமர்சனத்திற்கு..
அதுவும் அந்த கடைசி கவிதை செம...

இதை முதலிலேயே கொடுத்திருந்தா..
நான் போட்ட கடைசி கவிதைக்கு பதில் இதை போட்டிருப்பேன்...
???????????
 
செம செம செம கமெண்ட்.. மதி,

அதுவும் கௌதம் தான் உங₹க கமெண்ட் முழுவதும் இருந்தான்..ஹா..ஹா..
எஸ்... அவனின் காதல் பிரமிக்க வைக்கிறது...
Ha haa ha...crt... ellarum gowthamin rasigagigal.. super comment illa kiss matter semma.. i follow this mthd heteafter
 
Top