All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி மா
ரொமான்ஸ் இருக்கு ன்னு ஒரு பிட்டை போட்டு..என்னை காண்டாக்கி.. என்ன கிடைச்சுது உங்களுக்கு.. எல்லாத்துக்கும் மேல இது தான் ரொமான்ஸ் ன்னு ஒரு justification வேற..

கமிங் டு தி மேட்டர்...கௌ இப்போ எஸ் எஸ் சொல்லியாச்சு..இன்னும் தேனு வூட்டுல மேட்டர் ஓபன் பண்ணனும்..ஒருவேளை அலமு ஹெல்ப் பண்ணுவாளோ...

எல்லாம் சரி யா தானே போய் கிட்டு இருந்தது.. இப்போ ஏன் கடைசில தேனு டாம் ஓபன் பண்ணினா. தெரிய ஆவல்
ஹா..ஹா...திஷி...?
வெயிட் கரோ.. நான் எபிஸ்ன்னு போட்டுக்கிறதை கவனிக்கவும்...

வீட்டுக்கு எப்படி தெரியும் என்பது சுவாரசியமாய் இருக்கும்..☺☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai pa raji,
Romba nice ud.namma IMSAI arasi thenuvin anbu thollaigal sssssss......... ...appa thaanga mudiyala.namma paiyana koodiya seekiram kavuthuruva Pola.romance ud-nnu pottu periya ethirparpai undakki engala kadhila pugai Vara vacchitingale.:mad::mad::mad::mad:
நன்றி... நாகலட்சுமி...

ஆமாம் அவள் தொல்லைகள் ஆரம்பம்...???
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super super sis.love oru pakkama irunthathu ipa rendu pakkama mari iruku.so happy.gowtham always great and super smart hrro:awesome::smiley25:
ரொம்ப நன்றி குட்டிமா..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi raji mam,,
na unga stories ellam padichuruken but comments potathe ila.. sorry mam.. really sorry...
semaya eluthuring mam..ellam storiesume super..
நன்றி கலை....

அச்சோ.. ஸாரியெல்லாம் எதற்கு என் கதை பிடித்து படிக்கரீங்க என்பதே எனக்கு சந்தோஷமான விசயம்...

தொடர்ந்து படித்து எனக்கு உற்சாகம் கொடுங்க.. அதுவே போதும்..☺☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
supeeeerrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr :D:D:Depi... thenu ultimate... :p:p:p thanga mudila... but lastla ena achu thenuku.. i am eagerly waiting mam
நன்றி...கலை...

அடுத்த யூடியில் தெரிந்திடும்.. அவளது சிறுபிள்ளைத்தனத்தில் கௌதம் மாதிரி நீங்களும் பிளட் ஆகிடுவீங்க..☺☺
 
Top