All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji thnks for daily ud, dai gowtham nee yenthakalathilayum thenuva vida mattenu theriyum athan sarathaku no sollita , thenu athu yeppadi no sollita thirumbathirumba torcher panna koodatha sariyana kd nee. Puthu dressyellam vangi potutu vanthutu avana pakama poran sollireye appadi yennama nadanthuchu.
நன்றி... கவிதா..

ஆமாம்.. அவ பயங்கரமான ஆளுதான்.. இல்லாட்டா கௌதம் இப்படி மயங்கி கிடக்க முடியுமா..
ஏன்னு அடுத்த எபில தெரிஞ்சுரும்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sis.. thenu. And gowtham charcters r simply awesome...thenu semma... avaluku puriala gowtham darlinga pathi theriala.... superb epi...
நன்றி...ரூபா,

எஸ்... ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் தான்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajikka ud super.onnu mattum nallaa puriyuthu.pirinthalum sernthalum gowthama intha thenu paadaa padutha poraa. All the best Gowtham.
ஹா...ஹா... நன்றி வர்ஷிகா...

ஆமா, ஆன அதில் தானே கௌதம் பிளட் ஆனான்...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவங்க நிலையை ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க அக்கா...
கதையின் இலக்கணம் சொல்லும் உங்கள் கவி என்றும் அழகு...
நன்றி தியா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி ஜீஜி...

wow super jiji, love u..:Puszi::Puszi::smile1::smile1:
என்னோட ஆக்ஷன் குயின் ஜீஜியை , லவ் குயின் னா மாற்றிய கெளதம் அண்ட் தேனுக்கு நன்றி....
ஹா....ஹா ..தேங்க்யூ பேபி...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis
Gowtham kalyanatha veanamdhu sollittan but hany a eatrukkollealayea...?
Hany yean aluthu ...?
Waiting 4r the next UD sis..
நன்றி....இஷானி...

தேனு ஏன் அழுதான்னு அடுத்த எபில தெரிந்திடும்.. காரணம் கௌதமை இன்னும் அவள் பால் இழுக்க செய்யும் வெயிட்..
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raajima,

semma thenu oda athiradi action for love kalakura. gowtham onnala oru epi ku mela veerappa iruka mudiyalaya. poda poda. building strong basement romba weak pola. love nna elarum apdithan pola.

Raajima antha hindi sentence kku gowtham sonathu thaan meaning ah illa veraya? konjam molipeyarkavum. early morning gowtham pathathum fresh morning athukethapula unga good morning vera.. thanks raajima.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி மா
ரொமான்ஸ் இருக்கு ன்னு ஒரு பிட்டை போட்டு..என்னை காண்டாக்கி.. என்ன கிடைச்சுது உங்களுக்கு.. எல்லாத்துக்கும் மேல இது தான் ரொமான்ஸ் ன்னு ஒரு justification வேற..

கமிங் டு தி மேட்டர்...கௌ இப்போ எஸ் எஸ் சொல்லியாச்சு..இன்னும் தேனு வூட்டுல மேட்டர் ஓபன் பண்ணனும்..ஒருவேளை அலமு ஹெல்ப் பண்ணுவாளோ...

எல்லாம் சரி யா தானே போய் கிட்டு இருந்தது.. இப்போ ஏன் கடைசில தேனு டாம் ஓபன் பண்ணினா. தெரிய ஆவல்
 
Top