All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you for the update Raji. Wishing you and your family a happy, healthy and prosperous Tamil New Year. Regards and Best Wishes.
நன்றி...ராணி...

உங்களுக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji nice ud thenu unna ninacha pavamathan irukku aana onakku ithu thevaithan. Gowtham intha ketha maintain pannu ava yenna pesinalum mayangatha nalla pinnadi suthavidu appathan avaluku unnoda arumai theriyum . Thenu unga vittula gowthama Yarum perumaiya pesama iruntha avan mela ippa nee kattura orumaiya katturipiya, mothala unnoda wavery minda orunillaila konduva avan mela true anba kattu avan thannala unna thedivaruvan.
நன்றி கவிதா... சூப்பர் கமெண்ட்...

ஆமாம் கௌதம் அப்படிதான் நினைத்திருக்கான்... ஆனால் அவையெல்லாம் தூண்டுக்கோலாய் தேனுவிற்கு அமைந்தது... அவனை பிரிந்து வந்த சில நாட்களிலேயே தேனு அவனது பிரிவின் துயரை உணர்ந்துட்டா..ஆனால் இப்பொழுது தான் காதலாய் மாறியிருக்கு...
 

saru

Bronze Winner
Ha ha mathi mathi enga mandaya udaikreenga
Hoom Thenu ipa நீ telivagita un aalu kualapurane
Bt suvrisiyam irukuuuu rajii
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

தேடித் தொலைத்தவள்
தேடி வந்து நின்றால்....
தேடித் தொலைத்தவன்
தொலைவானா...?
தொலைப்பானா...?

ஆருமை ராஜி, வாழ்த்துக்கள் ராஜி, நன்றி.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் அஜிம்மா...
அதுவும் லாஸ்ட்ல "இந்த கைய என்னைக்கும் விட மாட்டேன்னு" சொல்றது சூப்பர்...
அலமு ரொம்ப பாவம் பொண்ணு...
தேனு இந்த முடிவிலாவது உறுதியா இருப்பாளா...???
கெளதம் என்ன பண்ண போறான்???
 
Top