All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Brahmin dialectla flow sariyaa varaatha maathiri oru feel.. may be your strong point is normal dialect.. there are so many internal dialect among Brahmins aswell, this dialect keeps jumping.. a normal tamil dialect would have been smooth and neat..
என்னால் முடிந்த வரை அவர்கள் பாஷையை ட்ரை செய்திருக்கிறேன்...
தேனு பிராமின் பெண் அதனால் வேறு வழியில்லை...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai raji,
Romba nice ud.oru valiya thenu maami thannudaya manathil gowtham meethu thanakku yerpatiruntha unarvu eeruppu illai unmaiyana khadhal thaan endru purinthu kondal Pola.
Ippo gowtham turn pa.so maami konjam padattum.analum maamiya kokkaa.ini varum uds romba interesting-a pogumnu thonuthu.waiting for next ud.
நன்றி..நாகலட்சுமி...

முதலில் அவளுக்கு இருந்தது ஈர்ப்பு தான் இப்பொழுது தான் காதலில் விழுந்திருக்கிறாள்...

ஆமாம்... இனி தேனு சாதாரணப்பட்டவ இல்ல.. இன்னும் கௌதமை படுத்துவா.. ஆனால் வேற மாதிரி...????
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji nice ud thenu unna ninacha pavamathan irukku aana onakku ithu thevaithan. Gowtham intha ketha maintain pannu ava yenna pesinalum mayangatha nalla pinnadi suthavidu appathan avaluku unnoda arumai theriyum . Thenu unga vittula gowthama Yarum perumaiya pesama iruntha avan mela ippa nee kattura orumaiya katturipiya, mothala unnoda wavery minda orunillaila konduva avan mela true anba kattu avan thannala unna thedivaruvan.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌதம் இப்போ உன் டர்ன்ன்னா. ஏன் ராசா ஏன்.. இந்த பொண்ணுக்கு இப்போ தான் வோல்டேஜ் பிக் அப் ஆச்சு..அதுக்கள்ள ட்ரான்ஸ்பார்ன்மர் பர்ஸ்ட் .சம்மர் வேற... தாங்காது..

இப்போ அவ உன் கையை பிடிச்சிகிட்டு குலுக்கி கிட்டே இருக்க போறா பாரு...
அடுத்த எபிக்கு waiting
நன்றி....திஷி...


ஹா..ஹா.. இல்லப்பா... மறுபடியும் கௌதம் தான் படப்போரான்.. ஆனால் வேற மாதிரி...?????
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis
Hany kulappathula irundhu theliya gowtham kulamburan ivanga rendhu perum eppa thivaahi eppa ondhu seruvaanga....?
Waiting 4t the next UD sis
நன்றி... இஷானி....

கௌதமிற்கு குழப்பமில்லை... தன்னுடைய இந்த நிலையையே வெறுத்துவிட்டான்.. அதனால் விலக முடிவு செய்துவிட்டான்...

தேனு தான் அவனை பார்க்க போயிருக்கல்ல விடமாட்டா கவலைப்படாதீங்க...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajikka ud super.Gowtham ava nee than venumnu vanthum enpa ippadi panra. Nee munna avalukkaga panna velayellam ippo ava unakkaga panna poralo?erkanave unpaadu avala partha thindattam than.thenu avan kaiya pathirama avan kitta kodithuduma.
ஹா...ஹா... நன்றி வர்ஷிகா...

ஆமாம்.. இனி கௌதம் பாடு திண்டாட்டம் தான்... நமக்கு கொண்டாட்டம்...?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowwwww semmma twist mam...especially en aathukaar than enaku venum...gautham super thenu also cute mam.... Eagerly waiting for your next UD mam... ? ? ? ?
ரொம்ப நன்றி சுனிதா....

ஆமாம்... இனி படிக்கும் நமக்கு குஷி தான் தேனு கௌதமை விடமாட்டா...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Twist makes story interesting....but rendu perum pavama theriyaranga....eppo seruvangapa
நன்றி பாரதி...

தேனு இருக்க பயமேன்...??
 
Top