All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super. nice. தேனுவின் மனதடுமாற்றத்தை அழகாக சொல்கிறீர்கள். சீக்கிரமாக கெௌத்தமயும் தேனுவையும் ஒன்று சேர்த்துவையுங்கள்.
மிக்க நன்றி 😊

தடுமாற்றம் சீராகும்.. ஆனால் ???
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் சமீப காலமாகத் தான் இந்த தளத்தில் உள்ள கதைகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன் ஆயினும் நான் இதுவரை வாசித்த கதைகளின் தலைப்புகளுள் என்னை மிகவும் கவர்ந்தது உங்களுடைய இந்தத் தலைப்புத் தான்.. "தேடித் தொலைத்தேன் உன்னை" W0W.... ரொம்ப அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் கதைக்கு 100 சதவீதம் தொடர்புடையதாகவும் இருக்கின்றது.. Super Sis 👍👍👍
வாவ்.. மிக்க நன்றி..😊🙏

தலைப்பு கதை சொல்லும்.. இன்னும் அதன் வலிகளையும் சொல்லும்
 

Shalini M

Bronze Winner
Semma ud sis 😘😘😘
Thenu and alamu rendu peraium pakum pothu enku yaradi ne mokini film Nayan and Saranya Mohan tha mind la vanthanga sis 👌👌👌
Gowtham oda reaction paka waiting sis..
So today vum ud venum sis plzzzzzzzzzz .............. ud kunga
I can't wait for Monday
Egarly waiting for next ud sis...
 
Top