All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவலா சிஸ்....🤔🤔
ம்ம்ம்ம் அவ சொன்னா மறுவார்த்தை பேசாத ஆளாச்சே கௌதம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis... day by day the story becomes more interesting..... eagerly waiting for next ud
நன்றி.. 😊

இன்னும் டென்ஷன் எகிறும்..😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avaluku avalodaya manasu.. காதல்... Gowtham pathi yaaravathu பேசும் pothu vara possiveness.... Gowtham பேசும் பொது ava அவன் வறுத்த padratha பாத்து avaluku vara வலி... Ava தங்கச்சி kita பேசும் பொது ava gowtham pathi பேசும் pothu வந்து வலி அது காதல் nu avaluku puriyala ... Ava இன்னும் avaloda காதல் ah realize pannala பண்ணும் பொது.... Enna aaga pooguthoo... அவன் avaloda காதல் ah கடந்து vanthutaan nu nenaichi kitu இருகான் but illanu avala பாத்தா பிறகு புரியுது... இப்போ avanoda உயரம் purinji அவன் தகுதிக்கு ava eththava illanu எண்ணம் தான் full ah இருக்கு... Ivalluku மாப்பிளை பாத்து irukarathu yum sollitaa... அவனும் avanuku பாத்து இருக்கற பொண்ணு ku okay solla porenu sollitaan enna aaga pooguthoo... Super Super Super raji maa... Semma semma episode.. Eagerly waiting for next episode
நன்றி..😊

அவளது உயரத்தின் மதிப்பை புரிந்துக் கொண்டவள் அவனது காதலையும் புரிந்து காதலிக்க ஆரம்பிப்பாள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thenu kuptu Gowtham no solla Matannu ninaikiran... But remba paduthura.... Pavam Gowtham... eagerly waiting for your next ud.. ennum ethana ud eruku sis... Avanga rendu perum serthu Kadhal seivathai pakka assai...
நன்றி..😊

சரியா சொல்லிருக்கீங்க.. கௌதம் அவளுக்கு நோ சொல்ல மாட்டான்.. ஆனால் நோ சொல்லும் சூழலும்.. வரும்..

திகட்ட திகட்ட லவ் செய்வாங்க பொறுங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma episode sis. Very lovely 😊😊😊 Thenu has to suffer a lot than this 😡😡😡😡😡. She thought everyone will be like her.....🤯🤯
Waiting for next episode eagerly ma’am
நன்றி 😊

அவனை படுத்தினாள் தானே அவளும் நல்லா படுவாள் பாவம் தேனு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
i hate that maami. loosu maami athuvum kuzhambi avanaiyum pottu paduthuthu.. paavam gowtham. konjamavathu maamiya suthall ah viduveengalaa... re run story ah vera poiduchi....... illana maamiya vachi senji irukkalam......:p:p:p:love:
தேனுவின் பின் நீங்களும் சுத்த போறீங்க பாருங்க
 
Top