Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றிSuper ending
ரெண்டு பேரும் அவங்க அம்மாக்கள் கிட்ட அவங்க தவறை சொல்லி மன்னிப்பு கேட்டது அருமை...
மகனுக்காகவும் மகளுக்காகவும் வாழ்ந்தவங்க.. தவறு செய்த போதும் விட்டு கொடுக்காதவங்க.. இப்போவும் மனநிறைவோடு அவங்களை ஏத்துக்கிட்டாங்க.. ❤
Excellent story..
இந்த கால இளைஞர்களோட தவறுகளையும் சுதந்திரம் என்ற பெயரில் கட்டுப்பாடில்லாதா ஒழுக்கம் இல்லாத வாழ்க்கையையும் அதனால் ஏற்படும் இன்னல்களையும் கதையில் அழகாக சொல்லி இருக்கீங்க..
வாழ்த்துக்கள் sis...
ஜான்வி.. ஹர்திக்குடன் வரும் பொழுது.. இன்னும் எதோ மிஸ்ஸிங் என்பாள். அது பெற்றவர்களின் ஆசி தான்..
மிக்க நன்றி.. ஆமாங்க.. திருமணத்திற்கு முன் வரம்பு மீறி பழகுவது.. சுயவொழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாதது தான்..