Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களது கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்.. ஆவலுடன் காத்திருக்கிறேன்..
பிறவி பிழை! காதல் திருத்தம்!
வைரமுத்து-மணிரத்னத்தின் காம்போ வரிகள் ரொம்ப ஃபேமஸ்.. மட்டுமில்ல ஒரு கதையே உள்ளடக்கி விடக் கூடிய அர்த்தம் பொதிந்த வரிகள். அதனால் பல ரைட்டர்ஸ் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்திருப்பதில் ஆச்சரியமில்லை..
இந்த தலைப்பை தேர்ந்தெடுத்த போது.. தோழி ஒருத்தங்க.. எனக்காக விட்டுக் கொடுத்தாங்க.. ச்சோ ஸ்வீட்..!
அப்பறம் இன்னொரு நட்பு அவங்க ஆல்ரெடி செலக்ட் செய்து கதை முழுவதும் முடிச்சுட்டாங்கன்னு இன்னைக்கு காலைல தான் சொன்னாங்க.. அதனால் இந்த தலைப்பை நான் விட்டு கொடுப்பது தான் நல்லது.
வாழ்த்துக்கள் நட்புக்களே..
ஹர்திக் கதைக்கு புது தலைப்பை தேர்ந்தெடுத்து விட்டேன்.
தூண்டிலா! நீ ஊஞ்சலா!
நன்றி

Last edited: