All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கருத்து திரி

Hanza

Bronze Winner
Nice start…
Antha Charkesan oda padhavi mogathukkum pen mogathukkum idaila intha Hardhij scapegoat aagittan… 😥😥😥
Pawam Karthika…

Antha Minister ippo avar second channel oda and daughters oda irukkan 🤨🤨🤨
Ivangalai address illathavangala aakittu…

Adhila antha Police station la solranga Karthika avaroda keep nu… 🙄🙄🙄 sattapadi Karthika thane first wife..
 

Thani

Well-known member
அப்பாவ வெறுப்பேத்த பொண்ணுங்க கூட பழகுறானா என்ன ..??
இந்த குடும்பத்தை மறைத்து தான் வைத்தாரா....?கார்த்திகா பாவம் எத்தனை வருடம் ஏமாற்றி உள்ளார் ......
சூப்பர் ❤️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice and diff start dear
Appana pazhivangs vidyasamana muyarachi
Unnaye Jolla vaikum muyarchil un Magan vetriyadaya valthukal amaichare
Ana dirty boy ah ha ha
நன்றி 🥰

பழி வாங்குதல் இல்லை என்று அவனே ஒத்துப்பானே..

இது டிப்ரெஷனால.. வந்த பழக்கம்.. பெண்களோட ஈர்ப்பை பெறுவது..

கொஞ்சம் விவகாரமான கதைக்களம் தான்😌😌😌
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice start…
Antha Charkesan oda padhavi mogathukkum pen mogathukkum idaila intha Hardhij scapegoat aagittan… 😥😥😥
Pawam Karthika…

Antha Minister ippo avar second channel oda and daughters oda irukkan 🤨🤨🤨
Ivangalai address illathavangala aakittu…


Adhila antha Police station la solranga Karthika avaroda keep nu… 🙄🙄🙄 sattapadi Karthika thane first wife..
நன்றி 🥰

ம்ம்.. சாருகேஷனின் தப்பில் இருந்து தான்.. ஹர்திக்கின் கெட்ட பழக்கம் ஆரம்பிக்கிறது😔
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பாவ வெறுப்பேத்த பொண்ணுங்க கூட பழகுறானா என்ன ..??
இந்த குடும்பத்தை மறைத்து தான் வைத்தாரா....?கார்த்திகா பாவம் எத்தனை வருடம் ஏமாற்றி உள்ளார் ......
சூப்பர் ❤
நன்றி 🥰

அப்பாவை வெறுப்பேற்ற என்பதை விட அவர் மேலே இருக்கிற கோபத்தில்.. அவனோட டிப்ரேஷன் தான் காரணம்
 
Top