All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மழைச்சாரலாய் என்னை தீண்டிய காதலே" - கருத்துத் திரி

Vidhyasuresh

Bronze Winner
oru vazhiya dhanush kudumbasthan aagittan;););)....idhaya aaru masama:love::love::love: sengal soolaila olichuvechirukkana thambiya...rendu perukkum serndhu samadhiya...
 

ThulasiRaj

Bronze Winner
Super Super maa... Semma episode.... அவன் ava idhaya va பாத்துட்டு அவன் மாமா va kavanikala nu தான் அப்படி இருந்தான் but iva vera maari ninachikitaan nalavelai pesi thithukutaan..... Avanga வாழ்க்கை ah azhaga start pannitaanga...... இங்க அந்த அரசியல் வாதி ah காணும் nu compliant.... போலீஸ் pidikarsthukula இவனுக plan pannitaanga.. Super maa....
மிக்க நன்றி சிஸ். அரசியல்வாதி ஆச்சே... எப்பவுமே அலார்ட்டா தான் இருப்பாங்க 🤣🤣
 

ThulasiRaj

Bronze Winner
oru vazhiya dhanush kudumbasthan aagittan;););)....idhaya aaru masama:love::love::love: sengal soolaila olichuvechirukkana thambiya...rendu perukkum serndhu samadhiya...
தனுஷ் குடும்பதஸ்தனா - ஏதோ அந்த சுப்ரியா பொண்ணு கடைசி நேரத்தில் மனசு வைத்ததால் இந்த அதிசயம் எல்லாம் நடக்கிறது

அன்புவோட சாதனையில் இதுவும் ஒண்ணு 🥰🙈🙈🙈

டீசர்ல கொஞ்சம் மாற்றம் செய்து இருக்கேன். லிங்கம் பிரதர்ஸ செங்கல் சூளைக்கு வரவழைத்தது அன்பு 😎
 
Top