All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மழைச்சாரலாய் என்னை தீண்டிய காதலே" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
Super Super maa...... Lovely episode..... முத்து first ye ava அப்பா kita pesi இருக்கான் பாட்டி firstye எல்லாம் sollitathaala avana வீடு ah vittu anupi taaru.... Athuku appram thaan avaluku அன்பு ah pathi onnum theriyaathu nu therinji kitaan... இவங்க ethir paaraamal கல்யாணம் ஏற்பாடு ஆனா ஒடனே இவன் avala மாட்டும் Yosichi கல்யாணம் pannikitaan.... அன்பு.. Idhaya வாழ்க்கை காதல் ah poguthu.... இங்க தனுஷ் அம்மா ku avan appa friend எல்லாம் sollitaaru... Avanuku சுப்ரியா va பாதி shock 🤯.... Ava எப்பயும் போல இருக்கா... Eagerly waiting for next episode
மிக்க நன்றி சிஸ். உங்க கருத்து எப்பொழுதுமே எனக்கு பூஸ்ட் தான். ஒவ்வொரு எபியிலும் நான் என்ன சொல்லிருக்கிறேன் என்பதை உங்க கமென்ட்ஸ்ஸ பார்த்தாலே சுருக்கமாக தெரிந்துவிடும். இப்போதும் அப்படியே.

வசுமதிக்காக முத்துவின் இதயம் துடித்ததினாலயே அவன் அவளை மனைவியாக்கிக் கொண்டான்.

இதயா தன் கணவனுடன் மனமொத்து வாழ தொடங்கிவிட்டாள்.

அடுத்து சுப்ரியா இன்னும் பழையபடியே தான் இருக்கிறாள். அவளுக்கும் தனுஷ் மீது காதல் வருமா என்று பார்ப்போம் 🤔🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

ThulasiRaj

Bronze Winner
அருமையான பதிவு
தனுஷ் அம்மா வந்துட்டாங்களா
மிக்க நன்றி. அவங்களே தான்... புதுசா ஒரு கேரக்டர இறக்குற நிலையில் நான் இல்லை... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

ThulasiRaj

Bronze Winner
சுவாரஸ்யமான பதிவு சகோ

தனுஷின் அம்மா சுப்ரியாவை ஏற்றுக்கொள்வாரா சகோ
😲😲😲😲😲😲
மிக்க நன்றி சிஸ். சந்தேகம் தான்... என்னா அடி அடிச்சா அன்னைக்கு... அதுதான் அந்த பொண்ணை பார்த்ததும் ஷாக் ஆகிட்டாங்க 😊😂
 
Top