All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மனம் மயங்குவதேனோ" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
சூப்பர் பதிவு.நிலாவே பாவம் தலைமறைவாக இருக்குது இதுல இவன் வேற வம்பு பண்ணுகிறான்!!! அம்மாவும்,பையனும் நிலாவே டார்கெட் பண்ணுதுங்க???!!! அதுங்க சொந்தவீடு மாதிரி ரொம்ப அதிகாரம் பண்ணுங்கள்
மிக்க நன்றி... அம்மாவோட எண்ணம் வேற... மகனோட எண்ணம் வேற...
ஆமாம்... சில பேர் இப்படி தான். அடுத்தவங்க வீட்டுல வந்து உட்கார்ந்துக்கிட்டு ஓவரா அதிகாரம் பண்ணுவாங்க. ஆனால் ஓரளவுக்கு மேல போனால் மரியாதை இருக்காதுன்னு, பாவம்... அந்த ஜென்மங்களுக்கு எல்லாம் பட்டா தான் தெரியும்.
 

ThulasiRaj

Bronze Winner
அருமையான பதிவு சகோ
அந்த குழந்தை யாருடையது சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
நன்றி...
குழந்தை யாரோடதா இருக்கலாம்ன்னு நீங்க நினைக்குறீங்களோ அவங்களோடது தான் 🏃‍♀️😜😜😜🤣🤣🤣🤣🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Chitra Balaji

Bronze Winner
Aiyayo ஒண்ணுமே puriyalaye.... ப்ரியா kutty per வைஷ்ணவி va.... Athiruban oda kuzhanthai ah ava.... Appo kuzhanthai oda amma enna aanaga.... Kuzhanthai எப்படி nila kita வந்துச்சி யாரோ kuzhanthai ah ava kita கொடுத்து பாத்துக்க solli இருக்காங்க.... அவல தேடி வந்தது யாரு..... Avanga உயிர் ku பயந்து போலி certificate ready panni avanga kita கொடுத்து இருக்கிரது theriji இருக்கு avanuku... அவன் அம்மா vuku இந்த விஷயம் எல்லாம் ஒண்ணுமே theriyala.......ava இனிமேல் இந்த வீடு la irukanum naa அவன் மனைவி ah தான் irukanum nu solraan... ஏன் அப்படி solraan.....super Super maa....semma episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. கங்காதேவியிடம் நடந்ததையை சொல்லுவதற்கு என்ன??? இப்போ கவியை கல்யாணம் பண்ணிவிட்டால் பிரச்சனை தீருமா??? கவி யாரை பார்த்தால் பயந்து ஓடி வந்தது??!!
 
Top