All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மனம் மயங்குவதேனோ" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Yaaru வீடு ku வந்து yaara அதிகாரம் பண்றாங்க அந்த அம்மா ava என்ன பண்ணின avangala.... Ganga Devi அம்மா ஏன் ava saree potukitu irukkum பொது seriya paakula nu ஏன் sonniga....... Avalodaya அப்பா அம்மா நினைவு நாள் ah annaiku..... Oru vaati பாத்த பொண்ணு kita இந்த barani eppadi avvallavu உரிமை எடுக்குறான்.... Nalavelai athiruban vanthutaan இல்லனா avala enna panni irupaano.... Super Super maa... Semma episode
 
அம்மா பையன் ரெண்டும்
திமிர் கெட்ட எண்ணம்
இதுங்க கொட்டத்த
அடக்க வேண்டாமா
 
ThulasiRaj

பிறந்த வீட்டிற்கு வரும் சில பெண்களின் இயல்பான குணம் தான் அம்பிகாவோடது. ஆனாலும் அவரது நடவடிக்கைக்களுக்கு எல்லாம் சில காரணங்கள் உண்டு. அதை பின்னாடி பார்ப்போம். அதுவா... அதிரூபன் கவனித்த விஷயத்தை கங்காதேவி கவனிக்க தவறிவிட்டார் என்று சொன்னேன்.
பெண் பித்து பிடித்தவன் எந்த பெண்ணை கண்டாலும் எளிதில் உரிமையோடு பழகுவான். இதில் என்ன ஆச்சரியம்.
மிக்க நன்றி சிஸ்
 
ThulasiRaj

Bronze Winner
அம்மா பையன் ரெண்டும்
திமிர் கெட்ட எண்ணம்
இதுங்க கொட்டத்த
அடக்க வேண்டாமா
இதோட அவங்களோட ஆட்டம் நிற்க போறது இல்லை. இனிமே தான் மெயின் ஆட்டமே இருக்கிறது. நன்றி
 
vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு.நிலாவே பாவம் தலைமறைவாக இருக்குது இதுல இவன் வேற வம்பு பண்ணுகிறான்!!! அம்மாவும்,பையனும் நிலாவே டார்கெட் பண்ணுதுங்க???!!! அதுங்க சொந்தவீடு மாதிரி ரொம்ப அதிகாரம் பண்ணுங்கள்
 
Top