All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மனம் மயங்குவதேனோ" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
நைஸ் டீசர். நிலா வளைகாப்பு வரைக்கும் மனசு மாறமால் இருக்கா???!!! உண்மை தெரியாமல் இருக்கா???இல்லை தெரிந்து அப்புறம் கட்டாயம் படுத்தி கல்யாணம் பண்ணிய அதிரூபன் மீது கோபத்தில் இருக்கா??? சிபி யாரு???
மிக்க நன்றி... விடை இப்போதைக்கு 😷😷😷
 
பிரதீபனுக்கு என்ன நடந்தது சகோ
குழந்தை பிரதீபனுதா சகோ
ஏன் உண்மையை வெளியே சொல்லாமல் இருக்கிறான் அதிரூபன் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo.... Enna aachi pirathiban avvallavu ஆசை ah போன அங்க ஏன் என்ன aachi இப்போ அவன் முகமே சரி இல்ல... அவன hurt panra maari எதோ நடந்து இருக்கு.... அவன் unaththai எதாவது pesitaanga la.... அவன் வீடு புருஷன் num பொண்டாட்டி yum appadi kozhanjaanga..... Athiruban எப்படி இருக்கான் la appo semma chellam pola avan... Super Super maa... Semma semma episode..
 

M.Indumathi

Bronze Winner
ஒருவேளை கோதை அதிரூபனை காதலிக்கிறேன் என்று சொல்லியிருப்பாளோ🤔🤔🤔
 
Top