All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீபா கோவிந்தின் "களவறியா காதலன் நான்..." - கருத்துத் திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow semma pa all the best ma regular ud kodunga
Sridevi @ vicappugivi
திங்கள் மற்றும் வெள்ளி ஓகே வா
அன்பு உங்களுக்கு நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud mam, kutti ud ya eruke mam.
இது என்னுடைய முதல் கதை அதனால சின்னதா இருக்கு ம் மேலும் ஒரு எபி க்கு இவ்வளவு வார்த்தைகள் அப்படின்னு யோசிக்கறது இல்ல இவ்வளவு விஷயம் சொல்லனும் அவ்வளவு தான் அது எவ்வளவு வார்த்தைகள் ங்கறது வர்ரத பொறுத்து
நன்றி தங்கள் வார்த்தைகளுக்கு
அன்பு உங்களுக்கு
 
Samvaithi007

Bronze Winner
தீபாமா..💞💞💞💞💓💓💓💕💕

இந்த களவறியா காதலன்..என்னிடம் மட்டும் அழகு தமிழால் அற்புத எழுத்தாள் களவாண்டு போய்விட்டான்..

எவ்வளவு அழகான வார்த்தை கொண்டு கோர்த்து வருணனை மாலை தொடுத்திருக்கீங்க.

நிஜமா உங்க வர்ணணைகளை நான் காட்சிப்படுத்த முயற்சிக்க....எப்பா எப்படி இருந்துச்சி தெரியும்...அதுவும் அழகூ தமிழில்.....

உறைந்து நிற்கிறேன்....

உறைத்திடவே வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்...

கிடைத்தது சொற்பேமேனும்...

வர்ணனை மாலை கொடுத்தவருக்கு....

சொல்மாலையாவது கொடுக்காது விடுவது தவறல்லவா...

அதான்...கிடைக்காவிட்டாள் என்ன..

அன்பை கிறுக்கியும் சொல்லலாமென் திருத்தி முடிவெடுத்து திருத்தி விட்டேன்....

இன்னுமின்னும் இந்த பயணத்தில் மூழ்க....ஆவலுடன் 💓💓💓💓
 
Samvaithi007

Bronze Winner
மனம் பேச...
மணம் பேசிய முறை மனதில் குழம்ப...
இதமாய் பதமாய் எடுத்துரைத்தன்னை...

இவள் உன் வசம்...

நீயே அவள் கவசம் என்க...

அவளை இந்த வினைக்கு வித்திட்டவனை...

வீழ்த்தியே தன் பொறுப்பாய் கையிலெடுத்து....

நங்கையவளுக்கு நேருக்கு நேர் நிற்க வழிசெய்திட்ட ...

மாயவனிவன் வாழ்வு மங்கையுடனான வாழ்வு எவ்வாறு இருக்குமோ....

அறிய அவாவுடன்❤❤❤❤❤
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீபாமா..💞💞💞💞💓💓💓💕💕

இந்த களவறியா காதலன்..என்னிடம் மட்டும் அழகு தமிழால் அற்புத எழுத்தாள் களவாண்டு போய்விட்டான்..

எவ்வளவு அழகான வார்த்தை கொண்டு கோர்த்து வருணனை மாலை தொடுத்திருக்கீங்க.

நிஜமா உங்க வர்ணணைகளை நான் காட்சிப்படுத்த முயற்சிக்க....எப்பா எப்படி இருந்துச்சி தெரியும்...அதுவும் அழகூ தமிழில்.....

உறைந்து நிற்கிறேன்....

உறைத்திடவே வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்...

கிடைத்தது சொற்பேமேனும்...

வர்ணனை மாலை கொடுத்தவருக்கு....

சொல்மாலையாவது கொடுக்காது விடுவது தவறல்லவா...

அதான்...கிடைக்காவிட்டாள் என்ன..

அன்பை கிறுக்கியும் சொல்லலாமென் திருத்தி முடிவெடுத்து திருத்தி விட்டேன்....

இன்னுமின்னும் இந்த பயணத்தில் மூழ்க....ஆவலுடன் 💓💓💓💓
மிக அழகு மிக்க அழகு வார்த்தைகள்
நன்றி தங்கள் வார்த்தைகளுக்கு
அன்பு உங்களுக்கு காத்திருக்கிறேன் நானும்
பொறுத்தருளவும் தாமதத்திற்கு
 
Top