All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திரும்பி வருவேன் உன்னை தேடி - கதை திரி

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சின்ன டிசர்

" நான் தான் சொன்னேன்ல தாங்க மாட்டானு போயிட்டா "
என்று ரிஷி கத்த

நந்தன் " டேய் சும்மாயிரு "
என்றவன் உள்ளே சென்று பார்த்து ஒரு முடிவு எடுத்தவனாய்

" மச்சான் நீ சுகன்‌ ரிஷி கிளம்புங்க "
என்று வினோத்யிடம் கூறியவன்..

மனோஜ் கூட்டி கொண்டு அந்த அறைக்கு சென்றான்..

ஐவரின் பிடியில் மாட்டிய பெண் அவளை கசக்கி எடுத்து பெண் என்று போற்ற வேண்டாம் ஒரு உயிர் என கூட அவளை மதிக்காமல் காமம் மட்டுமே கண் முன்னால் நிற்க அவளின் கதறல் மொழிகள் அவர்களுக்கு கேட்கவில்லை....

இன்னும் கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம் என எண்ணியதாலோ இறைவன் அவள் உயிரை தன்னுடன் எடுத்து சென்றான்..

ரிஷி " அங்கிள் என்னாச்சு மனோஜ் பத்தி ஏதாவது தெரிஞ்சுதா "

எதும் சொல்லாமல் கையை பிசைந்த கமிஷ்னர் வேலன்
" நீங்க சொன்னத வச்சி விசாரிச்சப்ப அவரோட கார டிரேஸ் பண்ணி இங்கேந்து கொஞ்சம் தூரத்துக்கு அப்புறம் உள்ள இடத்த ஃபுல்லா பாக்க சொன்னதுல சாரி டு சே காருல ஒரு டெட் பாடி கிடைசச்சது காரு யாருனு விசாரிச்சப்ப மனோஜ் காரு தானானு கன்பார்ம் பண்ண தான் உங்கள வர சொன்னேன் "

சுகன் " நோ டாடி அது கண்டிப்பா மனோஜா இருக்காது "

வேலன் " சுகா எனக்கும் அப்படி இருக்கனும் ஆசதான் டா இருந்தாலும் போங்க போய் பாருங்க "

நண்பர்கள் நால்வரும் அந்த இடத்திற்கு ஓடினர்....

வெள்ளை துணி முகத்தில் போடப்பட்டு இருக்க பல பெண்களின் துணிகளை உறுவிய கைகள் இந்த வெள்ளை துணியை உறுவ கை கால்கள் நடுங்க பயத்துடனே அதனை உறுவி பார்க்க

அதனை கண்ட நந்தன் அருவருப்பில் முகத்தை திருப்ப..
வினோத் அதிர்ச்சியில் கண்களை மூட
சுகன அதனை கண்ட முடியாமல் வேறு பக்கம் நகர
ரிஷி ஒரு படிக்கு மேலையே போய் வாந்தி எடுத்துவிட்டான்..

சின்ன டிசர் தான் கதை நல்ல நாளாக பார்த்து வெள்ளி கிழமை அனீறு தொடங்குவோம்...

நன்றி பைஐஐஐஐஐஐ...
 
Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி

" நான் தான் சொன்னேன்ல தாங்க மாட்டானு போயிட்டா "
என்று ரிஷி கத்த

நந்தன் " டேய் சும்மாயிரு "
என்றவன் உள்ளே சென்று பார்த்து ஒரு முடிவு எடுத்தவனாய்" மச்சான் நீ சுகன்‌ ரிஷி கிளம்புங்க "
என்று வினோத்யிடம் கூறியவன்..

மனோஜ் கூட்டி கொண்டு அந்த அறைக்கு சென்றான்..

ஐவரின் பிடியில் மாட்டிய பெண் அவளை கசக்கி எடுத்து பெண் என்று போற்ற வேண்டாம் ஒரு உயிர் என கூட அவளை மதிக்காமல் காமம் மட்டுமே கண் முன்னால் நிற்க அவளின் கதறல் மொழிகள் அவர்களுக்கு கேட்கவில்லை....
இன்னும் கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம் என எண்ணியதாலோ இறைவன் அவள் உயிரை தன்னுடன் எடுத்து சென்றான்..

நந்தன் " மச்சி சொன்னத பண்ணிடியா "

மனோஜ் " பக்கா மச்சான் முடிஞ்சுட்டு "

இருவரும் கிளம்பி செல்ல திரும்பவும் ஒருமுறை அவளை திரும்பி பார்த்துவிட்டு சென்றான் நந்தன்..

விடியற்காலை விடிய
நந்தனின் தாய் பார்வதி
" ஏன்டி கமலா எவ்வளவு நேரம் தான் டி நறுக்குவ "

" மா இந்தாங்க மா முடிஞ்சுட்டு "

" நீ வேற இன்னைக்கு வேட்டு ஆகிட்டு என்னலா கத்த போறாறோ அந்த மனுஷன் "
என பயத்துடன் எல்லா வேலைகளையும் செய்ய

" ஏய் பாரு பாரு "
என கத்தியவாரே வந்தார் நந்தனின் தந்தை ருத்ரமூர்த்தி.

பாரு " என்னங்க கூப்பிடிங்களா "

ருத்ர " கொஞ்சம் கூட அறிவில்ல நேத்து நைட்டு கொடுத்த பைல எங்க வைச்ச "

பாரு " இதோ நானே எடுத்துட்டு வரேன்ங்க "
என்றவள் வேகமாக அறைக்கு சென்று அவர் கேட்ட பைலை எடுத்து வந்து தர அதனை வாங்கி பார்த்தவர் ஒன்றும் சொல்லாமல் செல்ல

பாரு " என்னங்க ஒரு நிமிஷம் சாப்பிட்டு போங்க "

ருத்ர " சாப்பிடல நேரம் இல்ல இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு‌ நான் உடனே போகனும் "

பாரு " என்னங்க ஒரு நிமிஷம் "

ருத்ர " பச்ச் என்ன வேணும் உனக்கு "

பாரு " இன்னைக்கு என்ன நாளுனு உங்களுக்கு நியாபகம் இல்லையா "

ருத்ர " உனக்கு என்ன பாத்த எப்படி தெரியுது முக்கியமான மீட்டிங் போகனும் சொல்றேன் நீ என்ன நிக்க வைச்சு கதை அளந்துட்டு இருக்க என்னனு சொல்லி தொல "

பாரு " இன்னைக்கு நம்ம கல்யாண நாள்ங்க சாய்ந்தரம் சீக்கிரம் வரிங்களா கோயில் போயிட்டு வரலாம் "

ருத்ர " உனக்கு என்ன மனசுல இருவது வயது மங்கைனு நினைப்பா கல்யாண பண்ணுற வயசுல புள்ளைய வைச்சுட்டு கல்யாண நாள் கொண்டாடனுமா போ அப்படி "
என்றவர் கிளம்பி செல்ல

தனக்கு இந்த பதில் தான் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும் ஏதோ ஒரு நம்பிக்கையில் கேட்ட அவர் பேசிய வார்த்தைகள் மனதில் முள்ளென தைக்க கண்ணின் ஒரம் வந்த கண்ணிரை யாரும் அறியாமல் துடைத்து விட்டு தனது வேலையை பார்க்க சென்றாள்..

கமலா " என்னமா காலையில இருந்து அவருக்கு பிடிக்கும்னு எவ்வளவு ஆசையா செஞ்சிங்க ஐயா இதலாம் சாப்பிடவே இல்லையே "
என கூற

பாரு " விடு கமலா இது என்ன புதுசா நீயும் இங்க வந்த ஒரு வருஷமா பாத்துட்டு தான இருக்க விடு நான் நந்தன எழுப்புறேன் "

உங்கள விட மாட்டேன் டா திரும்ப வருவேன் உன்னை தேடி என உதட்டில் இரத்தம் வழிய இறக்க போகும் தருணத்தில் கூட கண்களில் சிறிது அளவு கூட பயம் இல்லாமல் அவனை பார்த்து கூற
அரண்டு எழுந்தான் நந்தன்..

" ச்சி என்ன காலையிலே இப்படி ஒரு கனவு "
என தலையை உலுப்பி எழுந்தவன் முகம் கழுவி கீழே இறங்கி வந்தான்..

" மா காபி "

" டேய் எழுந்திருக்கற நேரமா டா இது நைட்டு எப்ப வந்த எப்ப வர போற ஒன்னும் தெரியமாட்டுது ஏன்டா இப்படி பண்ணுற "

" மா உன்ன காஃபி தான் கேட்டேன் அட்வைஸ் கேக்கல "

" போடா டேய் நீ கூட இப்பலா அம்மாகிட்ட எரிஞ்சு விழுகுற போடா "
என கோபித்து கொள்ள

" மா மா "
என்றவன் தாயின் தோளில் சாய்ந்து கொஞ்ச

" இல்ல மா ப்ரெண்ட்ஸ் கூட வெளிய போயிருந்தேன் மா அதான் "

" எனக்கு இருக்குறது நீ ஒத்த புள்ளடா நீ தான் என் உலகம் உனக்கு எதும் ஆக கூடாது டா பாத்து பத்திரமா இரு டா "

அப்போது அங்கு வந்த மனோஜ்
" யாராலையும் இவனுக்கு எதும் வராது இவனால தான் எல்லாருக்கும் பிரச்சினை "
என்று மனதில் நினைத்தவன்
" கவலபடாதிங்க மா நாங்க இருக்கோம்ல எங்களுக்குல ஒன்னும் ஆகாது "

" வாப்பா மனோஜ் நல்லாருக்கியா "

" எனக்கு என்ன மா நல்லா இருக்கேன் என் நண்பன் இருக்கும் போது எனக்கு என்ன "
என நந்தனின் தோளை அணைத்து கூற

சிரித்து கொண்டே
" சரிப்பா நான் போய் உனக்கும் சேர்த்து காஃபி எடுத்துட்டு வரேன் "

அவர் உள்ளே சென்றதை உறுதிபடுத்தி கொண்டவன்

" மச்சான் நீயூஸ் பாத்தியா "

" இப்பதான்டா எழுந்தே வரேன் "

இங்க பாரு என்று அருகில் இருந்த நீயூஸ் பேப்பரை எடுத்து காட்ட
அதில்
" காதல் தோல்வியால் இளம்பெண் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை
சுபா என்கிற அந்த இளம்பெண் தன் காதலனை தேடி அந்த பிரபல ஹோட்டலுக்கு வர அங்கு அவர் வரத்தால் தன்னை ஏமாற்றி விட்டாரோ என நினைத்த அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது காதலன் யார் என போலிஸ் விசாரணை "

படித்தவன் தன் உதட்டின் ஓரம் சிரிப்பை சிந்தவிட்டவன்
" பரவால்ல மச்சி கொடுத்த காசுக்கு க்ரைட்டா எல்லாம் பண்ணிட்டாங்க டா "
என நந்தன் கூற

" ஆனாலும் அந்த நியூஸ் ல இருக்குற உண்மை தான மச்சான் நீதான அந்த பொண்ணோட காதலன் "
என காதலன் என்கிற வார்த்தையை அழுத்தி கூற

" காதல் அதலாம் சும்மா மச்சான் நீ போய் உன் லவ்வ சொல்லும்போது உன்னையே கை நீட்டி அடிச்சால அதான் அதே காதல் பெயர வைச்சு நானும் அவள அடிச்சேன் என்ன எதிர்பாக்கல இப்படி போய் சேருவானு "
" மச்சி நீ எதும் காதல் அது இதுன்னு "

" ச்சீ ஆளு சூப்பரா இருக்காலேனு ரூட் போட்டேன் அவ என்னனா என்யே அடிச்சுட்டு அதான் உன்கிட்ட சொன்னேன் மத்தபடிலா ஒன்னும் இல்லடா "

இருவரும் சிரித்து கொள்ள அதற்குள் பாரு காஃபி கொண்டு வந்து தர
அதை குடித்தவன்
" சரி மச்சான் நான் கிளம்புறேன் இன்னைக்கு நைட்டு பாண்டிச்சேரி வர போறேன் ஒரு முக்கியமான வேலையா "

" அது என்னடா முக்கியமான வேலை "

" இஇஇஇ "
என இளித்தவன்
" மீரா கூட அவுட்ங் போறேன் டா "

" ஏதோ பண்ணி தொல பாத்து போ ஏதாவது வேணுணா கால் பண்ணு "

" ஓகே மச்சி பாய் "

இங்கு மீனா நந்தன் க்ருபில் வேலைக்கு முதல் நாள் செல்ல வேண்டிய எல்லா பார்ம்மாலிடிஸ் முடித்து வேலைக்கு சேர்ந்தாள்...

ருத்ரமூர்த்தியின் பிஏ வா பணியில் சேர்ந்தாள் மீனா..

மனோஜ் கிளம்பி தனது காதலி மீராவுடன் பாண்டிச்சேரி இரவு கிளம்ப பாதி வழியில் மீராவிற்கு ஃபோன் வந்தது..

பேசியவள் பதட்டத்துடன்
" மனோஜ் எங்க அம்மா க்கு உடம்பு சரியில்லயா ஹாஸ்பிடல் சேர்த்து இருக்காங்க உடனே போகனும் "

" ஏய் என்ன சொல்ற "

" ஆமா மனோஜ் நான் போகனும் நாம இன்னோரு நாள் போகலாம் என்ன பஸ் ஸ்டாண்டில் விடுங்க நீங்க உங்க ப்ரெண்ட் பாத்துட்டு வாங்க "

" இல்ல பரவால்ல இருக்கட்டும் நானே உன்ன விடுறேன் "

" ஐய்யோ வேணாம் பா உங்க ப்ரெண்ட் பாக்க ஆசைய இருந்திங்க அவரும் உங்களுக்காக வையிட் பண்ணுவாங்க நீங்க போங்க நான் இறங்கிக்குறேன் "

" சரி "
என்றவன் அவளை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு கார் போன போக்கில் அவனும் சென்றான்..

" எந்த ப்ரெண்ட் போய் பாக்க நானே அவள் க்ரெட் பண்ண ப்ரெண்ட் பாக்க போறேனு பொய் சொல்லி அழைச்சுட்டு வந்தேன் அதுவும் ஊத்திக்கிச்சா சரி அடுத்த தடவ இன்னும் பெட்டரா ட்ரை பண்ணுவோம் "
என்றவன் திரும்ப ஊருக்கே செல்ல

வழியில் மஞ்சள் சுடிதாரில் கூந்தலை விரியவிட்டு தேவதை போல் பெண் ஒருத்தி இவனது காரிலை கை நீட்டி மரித்தாள்..

" யாரா இவ செம சூப்பரா இருக்கா தானா வந்து மாட்டுறாலே மனோஜ் உனக்கு எங்கயோ மச்சம் டா போட்ட ப்ளான் வீண் போகல "
என எண்ணியவரே காரை நிறுத்த

" ஹாய் சார் நான் சித்ரா இங்க ஒரு பங்ஷனுக்கு வந்தேன் வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு மெக்கானிக் ஸாப்ல விட்டு இருக்கேன் ஏதாவது வண்டி வரும்னு பாத்தா ஒரு வண்டி கூட இல்ல பிளிஸ் என்ன ட்ராப் பண்ணிக்குறிங்களா "

" அதுக்கு என்ன விட்டா போச்சு வாங்க உள்ள வாங்க "
என அழைக்க

" ஓஓஓ ரொம்ப தேங்க்ஸ் சார் ரொம்ப நேரமா வையிட் பண்ணேன் சோ சீவிட் "
என அவனை புகழ்ந்தவரே முன் இருக்கையில் அமர

சிறிது நேரம் அவனை பற்றி விசாரித்தவள்
" ரொம்ப பயந்துட்டேன் சார் நல்ல நீங்க வந்திங்க நீங்க எவ்வளவு நல்லவரா இருக்க போய் நான் தப்பிச்சேன் வேற யாராவது மோசமானவன் கையில நான் மாட்டி இருந்தா என்ன ஆகுறது "
என அவள் தலையை உலுக்கி கொண்டு கூற

இதனை கேட்டவன்
" நான் நல்லவனா உலகத்துல என்ன விட மோசமான ஒருத்தன் இருப்பான என்ன என்கிட்ட மாட்டிட்டு இப்படி பேசுறகயே பாப்பா "
என தன் மனதில் நினைத்து கொண்டு

" இட்ஸ் ஓகே உங்களுக்கு இதான் ஊரா "

" இல்லங்க நான் திருச்சி பங்ஷனுக்கு வந்தேன் "

" நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க சும்மா பிட்டு போடுறேனு நினைக்காதிங்க சீரியஸா யூ ஆர் வெரி ப்யூட்டிபூல் "
அவனின் பேச்சை கேட்டு சிறிது வெட்கம் எட்டி பார்க்க

" தேங்க்ஸ் நீங்களும் ரொம்ப அழகா தான் இருக்கிங்க "
என கூறும் போதே அவளது ஃபோன் அடிக்க

" மா இதோ கிளம்பிட்டேன் மா கேட்கல மா "
" சார் சிக்னல் கட் ஆகுது கொஞ்சம் வண்டிய நிறுத்துரிங்களா ஃபோன் பேசிட்டு வரேன் "

" யா சூர் "
என்றவாறு வண்டியை நிறுத்த

அவள் இறங்கி வண்டியின் பின்புறம் நின்று ஃபோன் பேசினாள்..

அவள் இறங்கியபிறகு அந்த இடத்தை மனோஜ் பார்க்க அது ஆள்ஆரவமற்ற யாரும் இல்லாத பகுதியாக இருந்தது..

பத்து நிமிடத்திற்கு மேலாகியும் அவள் வராததை உணர்ந்து திரும்பி பார்க்க அந்த இடத்தில் அவள் இல்லை..

" ச்ச எங்க போனா இவ‌"
என்றவாறு கீழே இறங்க

" ஹாலோ சித்ரா எங்க இருக்கிங்க ஹலோ "
கத்த அவனது குரல் மட்டுமே அந்த இடம் முழுக்க கேட்டது
" என்னடா மனோஜ் எல்லாம் மிஸ் ஆகுது"
என தனக்குள் பேசியவாறு பார்க்க அங்கு தூரத்தில் சித்ரா முதுகு புறம் காட்டி நின்றாள்..

அவள் அருகில் சென்றவன்
" சித்ரா இங்க என்ன பண்ணுறிங்க ஃபோன் பேசிட்டிங்களா போலாம் "
அப்போதும் அவள் அப்படியே நிற்க
" வாங்க "
என அவள் கை பற்றி இழுக்க அவள் திரும்பினாள்..

சித்ரா இப்போது முழுவதும் வேறு ஒரு ஆளாக மாறி போயிருந்தாள்..

" நீங்க நீங்க யாரு சித்ரா எங்க "

" என்ன யாருனு உனக்கு தெரியல "
என கண்ணீரென குரலுடன் கேட்க

இப்போது மனோஜ் மனதுக்கு ஏதோ தவறாக பட
" தெ தெ தெரியல "
என தந்தி அடித்தான்..

" நல்லா பாரு "

அவளை அந்த நிலா வெளிச்சத்தில் சற்று உற்று பார்த்தவன் முகம் பயத்தின் உச்ச கட்டத்தில் இருக்க
கை கால்கள் நடுங்கியபடி
" நீ நீ அந்த பொண்ணு "

" சொன்னேன்ல திரும்பி வருவேனு "

தொடரும்......
 
Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புகளே

ஐய்யோ மன்னிச்சு மை டியர் நட்புகளே ஒரு சின்ன தவறு திரும்பி வருவேன் உன்னை தேடி கதையின் முதல் பாகம் மூடி போடுறதுக்கு பதிலாக இரண்டாம் பாகம் போட்டு விட்டேன்... தவறுதலாக நடந்தது விட்டது..கதையின் முதல் பாகம் பதிபித்துவிட்டு அதன் பிறகு இரண்டாம் பாகமும் பதிபிக்குறேன் தொடரந்து படிக்க ஈசியாக இருக்கும்...

நன்றி
 
Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1 திரும்பி வருவேன் உன்னை தேடி

" மச்சான் எவ்வளவு அடிச்சும் போதையே இல்லடா "
என்றான் அந்த ஐவரில் ஒருவன்..
" உனக்கு போதைய எப்படி ஏத்தனும் எனக்கு தெரியும் வா டா "
எனறவாறு அழைத்து சென்றான் மற்றொரு ஒருவன்...
" மா பிளிஸ் மா இன்னைக்கு தான் கடைசி நாள் நான் போயிட்டு வந்துடுறேன் பிளிஸ் "
என்று தாயிடம் கெஞ்சி கொண்டு இருந்தால் அந்த இருபத்து இரண்டு வயது அழகு பதுமை..
" முடியாது‌ முடியாது நீ என்ன சொன்னாலும் நைட்டு வேட்டு ஆகுனு உன்ன அனுப்ப முடியாது "
" மா நான் சீக்கிரமா வர டிரை பண்ணுறேன் மா பிளிஸ் "
" சரி டி உனக்காக ஏழு மணிக்கு லா இங்க நீ இருக்கனும் இல்லனா "
" மா ஆறு மணிக்கு தான் மா பங்ஷன் ஸ்டார்ட் ஆகும் அப்புறம் எப்படி மா "
" இங்க பாரு டி ஏதோ காலேஜ் முடிச்சு ஃபார்வேல் பங்ஷன் சொன்ன அதான் அலோ பண்ணுறேன் ஏழு மணிக்கு வருவேனா போ இல்லனா போகாத "
என்றவாறு அவர் செல்ல
சரி என முடிவு எடுத்தவள் பச்சை நிற புடவை உடுத்தி தனது வண்டியை எடுத்து கொண்டு திரும்பி தனது தாயை பார்த்தவள கை ஆட்டி கொண்டு பறந்தாள்..
" என்ன கா இன்னைக்கு மா காலேஜ் "
" ஆமாம் டி ஏதோ பங்ஷனா அதான் போயிட்டு வந்துடுறேனு சொல்லிட்டு போறா மா "
" என்னமோ கா காலம் வேற கெட்டு கிடக்குது நீ வேற ஒத்த புள்ளைய பெத்து வைச்சு இருக்க பாத்துக்கோ கா நான் வரேன்‌"
சிறிது நேரம் வெளியே நின்று தனது மகளின் தலை மறையும் வரை பார்த்துக் கொண்டு பிறகு உள்ளே வந்தார்...
அடுத்த‌ இரு தினங்களுக்கு பிறகு
நெரிசலான அடர்ந்த அந்த பஸ் ஸ்டாப்பில் கையில் பைகளை தூக்கியபடி தனது ஊருக்கு செல்லும் வழியில் டீ கடையின் கீழே தொங்கிய செய்தி தாளை பார்த்தாள்..
" அடையாளம் தெரியாத இளம்பெண் எரித்து கொலை..
கற்பழித்து கொல்லப்பட்டாரா ???? "
இதனை கண்டவள் பெரு மூச்சு விட்டபடி தனது இருக்கையில் அமர்ந்தாள் இந்திரா.....
மூன்று வருடங்களுக்கு பிறகு
சென்னையில் மத்தியில் உள்ள அந்த ஹாஸ்டலில் தனது காலடியை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் மீனா..
" வணக்கம் மேடம் என்று பேரு மீனா நான் உங்க ஹாஸ்டல சேர வந்துருக்கேன் "
" வணக்கம் மா எங்கேந்து வர மா நீ "
" திண்டுக்கல் மேடம் சென்னையில் வேல கிடைச்சு இருக்கு அதான் சேர வந்தேன் "
இன்னும் சில கேள்விகளை கேட்டவர் அவரது அடையாள அட்டையை செக் செய்து அதன்பிறகு அவளுக்கு அங்கே தங்க இடம் கொடுத்தார்...
" சரி 8 வது நம்பர் ரூம் எடுத்துக்கோ நைட்டு 8 மணிக்கு மேல லேட்டா வரக்கூடாது உனக்கு நைட்டு வேலனா முதலே சொல்லிடனும் ஏனா இங்க தங்குற பொண்ணுங்களோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம் எங்களுக்கு புரிஞ்சுதா "
" சரி மேடம் நான் பாத்துக்குறேன் "
" அல்ரெடி அந்த ரூம்ல உஷா னு ஒரு பொண்ணு இருக்கா ஜாயின் பண்ணிக்கோ மா நீ "
" ஹாய் நீங்க தான் உஷா வா "
என்று கேட்டவாறு அறையின் வாயில் வந்து நின்றாள் மீனா..
" ஹாய் மீனா "
" என் பேரு எப்படி தெரியும் "
" இப்ப தான் கால் பண்ணி சொன்னாங்க நீங்க திண்டுக்கலா "
" ம்ம் ஆமாம் திண்டுக்கல் பிரியாணி ரொம்ப ஃபேமஸ் இல்ல ஆமாம் எந்த கம்பெனில ஜாயின் பண்ணி இருக்கிங்க "
" நந்தன் குரூப் ஆஃ கம்பனி "
" வாட் அந்த கம்பெனியா "
பெயரை கேட்டவள் முகம் மாற
" ஏன் என்னாச்சு "
" சாரி நான் உன்ன பயம்பூத்துறனு நினைக்காத அந்த கம்பெனி பத்தி விசாரிச்சியா "
" ம்ம் ரொம்ப பெரிய கம்பெனி லீட் ல இருக்குற கம்பெனி நல்ல சம்பளம் வேற என்ன "
" அதலாம் சரி தான் ஆனா அந்த முதலாளி பையன் தான் கொஞ்சம் சரியில்லனு கேள்விபட்டுருக்கேன் "
" ஏய் ஜில் நாம உண்டு நம்ப வேல உண்டுனு இருந்தா எந்த பிரச்சினையும் வராது நான் அப்படி தான் யூ டோன்ட் வெரி "
சரி என்று தலையை ஆட்டியவள் அவளை பார்த்து பெருமூச்சு விட்ட படி படுக்க தனது விடியலை நோக்கியவாறு அவளும் படுத்து கண் அயர்ந்தாள்...
அந்த நடுஇரவில் சத்தம் காதை பிளக்க புகழ்பெற்ற இந்த பிரபல ஹோட்டலில் ஆண் பெண் பேதம் இல்லாமல் நாகரிகம் என்ற பெயரில் குடித்தும் அரைகுறை ஆடைகளுடன் நடனம் ஆடியும் கூத்தடித்தனர்...
" டேய் நந்தா "
என்கிறவாறு அந்த கூட்டத்திடம் வந்தான் சுகன்..
நந்தா " என்ன மச்சி முடிஞ்சுதா "
சுகன் " சந்தோஷம் மச்சான் எப்படிடா "
வினோத் " எப்படி மச்சான் நீ மட்டும் கலக்குர "
நந்தா " அதுலா ஒரு கலை மச்சான் "
மனோஜ் " மச்சான் நான் இன்னோரு வாட்டி டா "
ரிஷி " டேய் அடங்கமாட்டியா நீ இதுக்கு மேலலா தாங்க மாட்டா "
என்று தனது ஆடையை சரி செய்தவாறு வந்தான்...
நந்தா " டேய் சும்மா இரு "
என்றவன் " நீ போ மச்சான் "
உள்ளே இருந்த அந்த பெண்ணை பற்றி சிறிதும் கவலைபடாமல் அவனை அனுப்பி வைத்தான்...
நந்தன்,சுகன்,மனோஜ்,வினோத்,ரிஷி
இந்த ஐந்து பேரும் தங்கள் தந்தை சேர்த்து வைத்த சொத்தை எப்படிலா அழிக்க முடியுமோ அப்படிலா அழித்தனர்....
இவர்களுக்குள் ஒரு கேவலமான பந்தயம் உள்ளது அதாவது தாங்கள் கண்ட பெண்களை தங்கள் படுக்கையில் வீழ்த்தி வெற்றி கண்டனர்.. நிராகரித்த பெண்களை காதல் என்னும் வலையில் வீழ்த்தி வெற்றி கண்டனர்..
பலபெண்கள் ஏமாந்த போதும் ஏனோ இவர்களை எதிர்க்க தைரியம் இல்லாமல் போனது இவர்களின் பணபலம் அப்படி..
எதிரித்தவர்களை பணத்தால் அடித்தனர். மீறியவர்களை ஆள் வைத்து அடித்தனர்..
இதனால் இவர்கள் அட்டகாசம் வெளி உலகத்திற்கு தெரியாமல் போனது....
தட்டி கேட்க வரை பொறுப்போம்...
தொடரும்..
வணக்கம் நட்புகளே
இதோ அடுத்த கதை "திரும்பி வருவேன் உன்னை தேடி " முதல் அத்தியாயம் பதிப்பித்து விட்டேன்... சிறு முயற்சி‌ காதல் கதைகளை தாண்டி வேறு பாதையில் முயற்சிப்பது...
ஆபாசமாகவோ அல்லது தேவையில்லாத எதையும் பதிவிடவில்லை... பெண்களுக்கு எதிராக நடக்கும் அந்நியாங்களை பற்றி தான் இந்த கதையில் எழுதுவேன்...
ஏதேனும் குறைகள் இருந்தால் நிச்சயமாக கருத்து தெரிவியுங்கள்.. திருத்தி கொள்கிறேன்..
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்....
நிச்சயமாக போன கதை போல தாமதம் ஆகாது..

நன்றியுடன்
சிந்தியன்...
 
Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 2

" நான் தான் சொன்னேன்ல தாங்க மாட்டானு போயிட்டா "
என்று ரிஷி கத்த

நந்தன் " டேய் சும்மாயிரு "
என்றவன் உள்ளே சென்று பார்த்து ஒரு முடிவு எடுத்தவனாய் "மச்சான் நீ சுகன்‌ ரிஷி கிளம்புங்க "
என்று வினோத்யிடம் கூறியவன்..
மனோஜ் கூட்டி கொண்டு அந்த அறைக்கு சென்றான்..

ஐவரின் பிடியில் மாட்டிய பெண் அவளை கசக்கி எடுத்து பெண் என்று போற்ற வேண்டாம் ஒரு உயிர் என கூட அவளை மதிக்காமல் காமம் மட்டுமே கண் முன்னால் நிற்க அவளின் கதறல் மொழிகள் அவர்களுக்கு கேட்கவில்லை....

இன்னும் கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம் என எண்ணியதாலோ இறைவன் அவள் உயிரை தன்னுடன் எடுத்து சென்றான்..

நந்தன் " மச்சி சொன்னத பண்ணிடியா "

மனோஜ் " பக்கா மச்சான் முடிஞ்சுட்டு "
இருவரும் கிளம்பி செல்ல திரும்பவும் ஒருமுறை அவளை திரும்பி பார்த்துவிட்டு சென்றான் நந்தன்..

விடியற்காலை விடிய
நந்தனின் தாய் பார்வதி
" ஏன்டி கமலா எவ்வளவு நேரம் தான் டி நறுக்குவ "

" மா இந்தாங்க மா முடிஞ்சுட்டு "

" நீ வேற இன்னைக்கு லேட்டு ஆகிட்டு என்னலா கத்த போறாறோ அந்த மனுஷன் "
என பயத்துடன் எல்லா வேலைகளையும் செய்ய

" ஏய் பாரு பாரு "
என கத்தியவாரே வந்தார் நந்தனின் தந்தை ருத்ரமூர்த்தி.

பாரு " என்னங்க கூப்பிடிங்களா "

ருத்ர " கொஞ்சம் கூட அறிவில்ல நேத்து நைட்டு கொடுத்த பைல எங்க வைச்ச "

பாரு " இதோ நானே எடுத்துட்டு வரேன்ங்க "
என்றவள் வேகமாக அறைக்கு சென்று அவர் கேட்ட பைலை எடுத்து வந்து தர அதனை வாங்கி பார்த்தவர் ஒன்றும் சொல்லாமல் செல்ல

பாரு " என்னங்க ஒரு நிமிஷம் சாப்பிட்டு போங்க "

ருத்ர " சாப்பிடல நேரம் இல்ல இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு‌ நான் உடனே போகனும் "

பாரு " என்னங்க ஒரு நிமிஷம் "

ருத்ர " பச்ச் என்ன வேணும் உனக்கு "

பாரு " இன்னைக்கு என்ன நாளுனு உங்களுக்கு நியாபகம் இல்லையா "

ருத்ர " உனக்கு என்ன பாத்த எப்படி தெரியுது முக்கியமான மீட்டிங் போகனும் சொல்றேன் நீ என்ன நிக்க வைச்சு கதை அளந்துட்டு இருக்க என்னனு சொல்லி தொல "

பாரு " இன்னைக்கு நம்ம கல்யாண நாள்ங்க சாய்ந்தரம் சீக்கிரம் வரிங்களா கோயில் போயிட்டு வரலாம் "

ருத்ர " உனக்கு என்ன மனசுல இருபது வயது மங்கைனு நினைப்பா கல்யாண பண்ணுற வயசுல புள்ளைய வைச்சுட்டு கல்யாண நாள் கொண்டாடனுமா போ அப்படி "
என்றவர் கடுப்புடன் கிளம்பி செல்ல
தனக்கு இந்த பதில் தான் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும் ஏதோ ஒரு நம்பிக்கையில் கேட்ட அவர் பேசிய வார்த்தைகள் மனதில் முள்ளென தைக்க கண்ணின் ஒரம் வந்த கண்ணிரை யாரும் அறியாமல் துடைத்து விட்டு தனது வேலையை பார்க்க சென்றாள்..

கமலா " என்னமா காலையில இருந்து அவருக்கு பிடிக்கும்னு எவ்வளவு ஆசையா செஞ்சிங்க ஐயா இதலாம் சாப்பிடவே இல்லையே "
என கூற

பாரு " விடு கமலா இது என்ன புதுசா நீயும் இங்க வந்த ஒரு வருஷமா பாத்துட்டு தான இருக்க விடு நான் நந்தன எழுப்புறேன் "

உங்கள விட மாட்டேன் டா திரும்ப வருவேன் உன்னை தேடி என உதட்டில் இரத்தம் வழிய இறக்க போகும் தருணத்தில் கூட கண்களில் சிறிது அளவு கூட பயம் இல்லாமல் அவனை பார்த்து கூற
அரண்டு எழுந்தான் நந்தன்..

" ச்சி என்ன காலையிலே இப்படி ஒரு கனவு "
என தலையை உலுப்பி எழுந்தவன் முகம் கழுவி கீழே இறங்கி வந்தான்..

" மா காபி "

" டேய் எழுந்திருக்கற நேரமா டா இது நைட்டு எப்ப வந்த எப்ப வர போற ஒன்னும் தெரியமாட்டுது ஏன்டா இப்படி பண்ணுற "

" மா உன்ன காஃபி தான் கேட்டேன் அட்வைஸ் கேக்கல "

" போடா டேய் நீ கூட இப்பலா அம்மாகிட்ட எரிஞ்சு விழுகுற போடா "
என கோபித்து கொள்ள

" மா மா "
என்றவன் தாயின் தோளில் சாய்ந்து கொஞ்ச

" இல்ல மா ப்ரெண்ட்ஸ் கூட வெளிய போயிருந்தேன் மா அதான் "

" எனக்கு இருக்குறது நீ ஒத்த புள்ளடா நீ தான் என் உலகம் உனக்கு எதும் ஆக கூடாது டா பாத்து பத்திரமா இரு டா "

அப்போது அங்கு வந்த மனோஜ்
" யாராலையும் இவனுக்கு எதும் வராது இவனால தான் எல்லாருக்கும் பிரச்சினை "
என்று மனதில் நினைத்தவன்

" கவலபடாதிங்க மா நாங்க இருக்கோம்ல எங்களுக்குல ஒன்னும் ஆகாது "

" வாப்பா மனோஜ் நல்லாருக்கியா "

" எனக்கு என்ன மா நல்லா இருக்கேன் என் நண்பன் இருக்கும் போது எனக்கு என்ன "
என நந்தனின் தோளை அணைத்து கூற

சிரித்து கொண்டே
" சரிப்பா நான் போய் உனக்கும் சேர்த்து காஃபி எடுத்துட்டு வரேன் "

அவர் உள்ளே சென்றதை உறுதிபடுத்தி கொண்டவன்
" மச்சான் நீயூஸ் பாத்தியா "

" இப்பதான்டா எழுந்தே வரேன் "

இங்க பாரு என்று அருகில் இருந்த நீயூஸ் பேப்பரை எடுத்து காட்ட
அதில்
" காதல் தோல்வியால் இளம்பெண் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை
சுபா என்கிற அந்த இளம்பெண் தன் காதலனை தேடி அந்த பிரபல ஹோட்டலுக்கு வர அங்கு அவர் வரத்தால் தன்னை ஏமாற்றி விட்டாரோ என நினைத்த அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது காதலன் யார் என போலிஸ் விசாரணை "

படித்தவன் தன் உதட்டின் ஓரம் சிரிப்பை சிந்தவிட்டவன்

" பரவால்ல மச்சி கொடுத்த காசுக்கு க்ரைட்டா எல்லாம் பண்ணிட்டாங்க டா "
என நந்தன் கூற

" ஆனாலும் அந்த நியூஸ் ல இருக்குற உண்மை தான மச்சான் நீதான அந்த பொண்ணோட காதலன் "
என காதலன் என்கிற வார்த்தையை அழுத்தி கூற

" காதல் அதலாம் சும்மா மச்சான் நீ போய் உன் லவ்வ சொல்லும்போது உன்னையே கை நீட்டி அடிச்சால அதான் அதே காதல் பெயர வைச்சு நானும் அவள அடிச்சேன் என்ன எதிர்பாக்கல இப்படி போய் சேருவானு "

" மச்சி நீ எதும் காதல் அது இதுன்னு "

" ச்சீ ஆளு சூப்பரா இருக்காலேனு ரூட் போட்டேன் அவ என்னனா என்யே அடிச்சுட்டு அதான் உன்கிட்ட சொன்னேன் மத்தபடிலா ஒன்னும் இல்லடா "

இருவரும் சிரித்து கொள்ள அதற்குள் பாரு காஃபி கொண்டு வந்து தர
அதை குடித்தவன்
" சரி மச்சான் நான் கிளம்புறேன் இன்னைக்கு நைட்டு பாண்டிச்சேரி வர போறேன் ஒரு முக்கியமான வேலையா "

" அது என்னடா முக்கியமான வேலை "

" இஇஇஇ "
என இளித்தவன்
" மீரா கூட அவுட்ங் போறேன் டா "

" ஏதோ பண்ணி தொல பாத்து போ ஏதாவது வேணுணா கால் பண்ணு "

" ஓகே மச்சி பாய் "

இங்கு மீனா நந்தன் க்ருபில் வேலைக்கு முதல் நாள் செல்ல வேண்டிய எல்லா பார்ம்மாலிடிஸ் முடித்து வேலைக்கு சேர்ந்தாள்...

ருத்ரமூர்த்தியின் பிஏ வா பணியில் சேர்ந்தாள் மீனா..

மனோஜ் கிளம்பி தனது காதலி மீராவுடன் பாண்டிச்சேரி இரவு கிளம்ப பாதி வழியில் மீராவிற்கு ஃபோன் வந்தது..

பேசியவள் பதட்டத்துடன்
" மனோஜ் எங்க அம்மா க்கு உடம்பு சரியில்லயா ஹாஸ்பிடல் சேர்த்து இருக்காங்க உடனே போகனும் "

" ஏய் என்ன சொல்ற "

" ஆமா மனோஜ் நான் போகனும் நாம இன்னோரு நாள் போகலாம் என்ன பஸ் ஸ்டாண்டில் விடுங்க நீங்க உங்க ப்ரெண்ட் பாத்துட்டு வாங்க "

" இல்ல பரவால்ல இருக்கட்டும் நானே உன்ன விடுறேன் "

" ஐய்யோ வேணாம் பா உங்க ப்ரெண்ட் பாக்க ஆசைய இருந்திங்க அவரும் உங்களுக்காக வையிட் பண்ணுவாங்க நீங்க போங்க நான் இறங்கிக்குறேன் "

" சரி "
என்றவன் அவளை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு கார் போன போக்கில் அவனும் சென்றான்..

" எந்த ப்ரெண்ட் போய் பாக்க நானே அவள் க்ரெட் பண்ண ப்ரெண்ட் பாக்க போறேனு பொய் சொல்லி அழைச்சுட்டு வந்தேன் அதுவும் ஊத்திக்கிச்சா சரி அடுத்த தடவ இன்னும் பெட்டரா ட்ரை பண்ணுவோம் "
என்றவன் திரும்ப ஊருக்கே செல்ல
வழியில் மஞ்சள் சுடிதாரில் கூந்தலை விரியவிட்டு தேவதை போல் பெண் ஒருத்தி இவனது காரிலை கை நீட்டி மரித்தாள்..

" யாரா இவ செம சூப்பரா இருக்கா தானா வந்து மாட்டுறாலே மனோஜ் உனக்கு எங்கயோ மச்சம் டா போட்ட ப்ளான் வீண் போகல "
என எண்ணியவரே காரை நிறுத்த

" ஹாய் சார் நான் சித்ரா இங்க ஒரு பங்ஷனுக்கு வந்தேன் வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு மெக்கானிக் ஸாப்ல விட்டு இருக்கேன் ஏதாவது வண்டி வரும்னு பாத்தா ஒரு வண்டி கூட இல்ல பிளிஸ் என்ன ட்ராப் பண்ணிக்குறிங்களா "

" அதுக்கு என்ன விட்டா போச்சு வாங்க உள்ள வாங்க "
என அழைக்க

" ஓஓஓ ரொம்ப தேங்க்ஸ் சார் ரொம்ப நேரமா வையிட் பண்ணேன் சோ சீவிட் "
என அவனை புகழ்ந்தவரே முன் இருக்கையில் அமர

சிறிது நேரம் அவனை பற்றி விசாரித்தவள்
" ரொம்ப பயந்துட்டேன் சார் நல்ல நீங்க வந்திங்க நீங்க எவ்வளவு நல்லவரா இருக்க போய் நான் தப்பிச்சேன் வேற யாராவது மோசமானவன் கையில நான் மாட்டி இருந்தா என்ன ஆகுறது "
என அவள் தலையை உலுக்கி கொண்டு கூற

இதனை கேட்டவன்
" நான் நல்லவனா உலகத்துல என்ன விட மோசமான ஒருத்தன் இருப்பான என்ன என்கிட்ட மாட்டிட்டு இப்படி பேசுறகயே பாப்பா "
என தன் மனதில் நினைத்து கொண்டு

" இட்ஸ் ஓகே உங்களுக்கு இதான் ஊரா "

" இல்லங்க நான் திருச்சி பங்ஷனுக்கு வந்தேன் "

" நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க சும்மா பிட்டு போடுறேனு நினைக்காதிங்க சீரியஸா யூ ஆர் வெரி ப்யூட்டிபூல் "
அவனின் பேச்சை கேட்டு சிறிது வெட்கம் எட்டி பார்க்க

" தேங்க்ஸ் நீங்களும் ரொம்ப அழகா தான் இருக்கிங்க "
என கூறும் போதே அவளது ஃபோன் அடிக்க

" மா இதோ கிளம்பிட்டேன் மா கேட்கல மா "

" சார் சிக்னல் கட் ஆகுது கொஞ்சம் வண்டிய நிறுத்துரிங்களா ஃபோன் பேசிட்டு வரேன் "

" யா சூர் "
என்றவாறு வண்டியை நிறுத்த
அவள் இறங்கி வண்டியின் பின்புறம் நின்று ஃபோன் பேசினாள்..

அவள் இறங்கியபிறகு அந்த இடத்தை மனோஜ் பார்க்க அது ஆள்ஆரவமற்ற யாரும் இல்லாத பகுதியாக இருந்தது..
பத்து நிமிடத்திற்கு மேலாகியும் அவள் வராததை உணர்ந்து திரும்பி பார்க்க அந்த இடத்தில் அவள் இல்லை..

" ச்ச எங்க போனா இவ‌"
என்றவாறு கீழே இறங்க

" ஹாலோ சித்ரா எங்க இருக்கிங்க ஹலோ "
கத்த அவனது குரல் மட்டுமே அந்த இடம் முழுக்க கேட்டது

" என்னடா மனோஜ் எல்லாம் மிஸ் ஆகுது"
என தனக்குள் பேசியவாறு பார்க்க அங்கு தூரத்தில் சித்ரா முதுகு புறம் காட்டி நின்றாள்..

அவள் அருகில் சென்றவன்
" சித்ரா இங்க என்ன பண்ணுறிங்க ஃபோன் பேசிட்டிங்களா போலாம் "
அப்போதும் அவள் அப்படியே நிற்க

" வாங்க "
என அவள் கை பற்றி இழுக்க அவள் திரும்பினாள்..

சித்ரா இப்போது முழுவதும் வேறு ஒரு ஆளாக மாறி போயிருந்தாள்..

" நீங்க நீங்க யாரு சித்ரா எங்க "

" என்ன யாருனு உனக்கு தெரியல "
என கண்ணீரென குரலுடன் கேட்க
இப்போது மனோஜ் மனதுக்கு ஏதோ தவறாக பட
" தெ தெ தெரியல "
என தந்தி அடித்தான்..

" நல்லா பாரு "

அவளை அந்த நிலா வெளிச்சத்தில் சற்று உற்று பார்த்தவன் முகம் பயத்தின் உச்ச கட்டத்தில் இருக்க
கை கால்கள் நடுங்கியபடி

" நீ நீ அந்த பொண்ணு "

" சொன்னேன்ல திரும்பி வருவேனு "

தொடரும்......
 
Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 3

நந்தன் " ச்ச மூன்று நாளா எங்க தான்டா போனான் ஒரு ஃபோன் இல்ல நம்ப ஃபோன் பண்ணாலும் எடுக்கல எங்க போனான் ஒன்னும் தெரியலயே டா "

" ஆங் சரிங்க ஆண்டி நான் கண்டிபா உங்களுக்கு ஃபோன் பண்ணுறேன் "
என்றபடி போனை தனது பக்கெட்டில் வைத்துவிட்டு நண்பனிடம் வந்தான் சுகன்..

சுகன் " மச்சி மனோஜ் அம்மா தான்டா எந்தன தடவ கால் பண்ணிட்டாங்க தெரியுமா என்ன சொல்றதுனே தெரியல மச்சான் "

ரிஷி " டேய் எனக்கு என்னவோ பயமா‌ இருக்கு டா "

சுகன்" இவன் வேற சும்மா இரு டா நந்தா நீ சொல்லுடா டாடி கிட்ட சொல்லி தேட சொல்லுவோமா "

வினோத் " டேய் நீ வேற அந்த நாயி நல்ல போத அடிச்சு ஏதாவது பொண்ணுகிட்ட விழுந்து கிடப்பான் இதுக்கு அங்கிள் கிட்ட போய் சொல்லனுமா "

நந்தன் " இல்ல மச்சி அவன் பாண்டிச்சேரி போனதே மீரா கூட தான் பட் அவளே திரும்ப வந்ததுக்கு அப்புறம் இவனுக்கு அங்க என்ன வேல சுகன் சொல்லுற மாதிரி அவங்க டாடி கிட்ட சொல்லி தேட சொல்லுவோம் பட் கம்பெளிண்ட் ல கொடுக்க வேண்டாம் கமிஷ்னர் தான பாத்துபாரு "

சுகன்" சரி மச்சி நான் டாடி கிட்ட பேசுறேன் "
என்று தனது போனை எடுத்து தந்தைக்கு அழைத்து நடந்ததை சுருக்கமாக சொல்லி தேட சொன்னான்..

இரண்டு நாள் கழிய
" மீனா மேடம் சார் இந்த பைல உங்ககிட்ட கொடுத்து வீட்டுல எடுத்து வந்து கொடுக்க சொன்னாரு "
என மானேஜர் ஒருவர் கொடுக்க

மீனா " சார் எனக்கு அவங்க வீடு தெரியாது "

" மேடம் டிரைவர் கிட்ட சொன்னா வீட்டுல விட போறாங்க எனக்கு இங்க மீட்டிங் இருக்கு அதுக்கு தான் உங்கள போக சொன்னேன் எடுத்துட்டு போகலானா சார் ரொம்ப கோபடுவாரு போங்க இந்தாங்க "
என அவளது கையில் பைலை தினிந்து விட்டு தனது வேலையை பார்க்க சென்றான்..
தைரியம் வந்தவளாய் கிளம்பி நந்தனின் வீட்டிற்கு சென்றாள்.

அந்த வீட்டின் உள்ளே நுழையும் போதே ஒரு விதமான படபடப்புடன்
" இங்க ருத்ர சார் பா பாக்கனும் "
என‌ வெளியில் நின்ற வாட்ச்மெனிடம் கூற

சாருக்கு அழைப்பு விடுத்து அவளை பற்றி உறுதியாக தெரிந்து கொண்டு உள்ளே செல்ல அனுமதித்தான்..

அவள் செல்லும் போது அவளை பார்த்து கொண்டு இருந்தான் அந்த வாட்ச்மேன்.
அவனின் பார்வை வித்தியசமாக பட் இவளும் அவரை திரும்பி பார்த்தபடியே சென்றாள்..

உள்ளே செல்ல
பாரு " யாருமா நீ யார பாக்கனும் "

மீனா " மேடம் ருத்ர சார பாக்கனும் இந்த பைல அவருகிட்ட கொடுக்கனும் "

பாரு " அப்படியா உட்காரு மா நான் போய் கூட்டிட்டு வரேன் "

" சரிங்க மேடம் "
என்றவாறு அங்கே அமர
" மா ரெடியா "

என்றபடி கையில் வாட்ச் போட்டபடியே வந்தான் நந்தன்..

நிமர்ந்து அவளை பார்த்தவன் அவளுக்கு எதிரே இருந்த ஷோபாவில் அமர்ந்து
" யார் நீ "
என்று அலட்சியமும் திமிரும் கொண்டு கேட்க

மீனா " நா நான் மீனா உங்க ஆபிஸ்ல வொர்க் பண்ணுறேன் சார பாக்க வந்தேன் "

அவள் பேச அவன் எதையும் காதில் வாங்காமல் தனது கையில் இருந்த போனை பார்த்து கொண்டு இருந்தான்..

இவளும் அதற்கு மேல் ஒன்றும் கூறாமல் அமைதியாக அமர்ந்து இருந்தாள்..

அங்கு வந்த ருத்ரனை கண்டு மீனா எழ
ருத்ர " சிட் சிட் அத கொடு கமலா இந்த பொண்ணுக்கு காஃபி கொடு "

அவளும் தன் கையில் இருந்த பைலை அவரிடம் கொடுத்து அமைதியாக அமர்ந்தாள்..

கமலா கொடுத்த காஃபியை குடித்து கொண்டு அவர் என்ன கூறுவார் என அவரது முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள்..

ருத்ர " மீனா இந்த பைல நான் கொடுத்துக்குறேன் நீ கிளம்பி ஆபிஸ் போ "
என்று அவர் கிளம்ப
இவளும் காஃபியை பாதியில் வைத்துவிட்டு எழ

பாரு " ஏன் மா எழுந்திருக்குற காஃபி குடிச்சிட்டு போ மா "

மீனா " சரி மேடம் "
என்று காஃபி அருந்தினால்...

குடித்து முடித்தவள்
" நான் வரேன் மேடம் வரேன் சார் "
என்று கூறி விட்டு கிளம்ப

அவளையே பார்த்துக் கொண்டு இருந்த பாரு தன் மகனிடம்
" ரொம்ப அழகா இருக்க இல்லடா இந்த மாதிரி ஒரு பொண்ணு தான் மருமகளா வரனும் ஆசப்பட்டேன் சூப்பரா இருக்கா டா "

நந்தன் " மா ஏன் மா இப்படி இருக்க அழகா இருக்கா ஒத்துக்குறேன் ஆனா என் ரேஞ்சு என்ன அவ ரேஞ்சு என்ன தேவையில்லாத கற்பனை ஓட்டாத மம்மி நீ ஆசப்பட்டாலா நடக்காது "

பாரு " போடா ஆசயை சொன்னா அதுக்கு போயி மூஞ்சிய காட்டுறான் அப்பா புத்தி அப்படியே இருக்கு "
என்று அவர் செல்ல

நந்தனின் ஃபோன் அவனை அழைத்தது
எடுத்து பார்த்தவன் சுகன் தந்தை என காட்ட

" ஆங் சொல்லுங்க அங்கிள் "

மறுமுனையில்
" நந்தன் நீ கொஞ்சம் நான் சொல்லுற அட்ரெஸ்க்கு வர முடியுமா பா "

" என்னாச்சு அங்கிள் எனிதிங்க சிரியஸ் "

" நத்திங் கொஞ்ச வா பா "
என்று அவனுக்கு லொகேஷன் அனுப்பிவிட்டு போனை வைக்க

எதோ யோசனையில் இருந்தவன்
தனது நண்பர்களிடம் கூற ரிஷி சுகன் வினோத் என நால்வரும் கிளம்பி அவர் சொன்ன இடத்திற்கு சென்றனர்..

தூரத்தில் அவரை கண்டு கை அசைக்க அவரும் அருகில் வந்தார்
" நந்தன் உன்ன மட்டும் தானபா வர சொன்னேன் "

" இல்ல அங்கிள் ஒன்னும் பிரச்சினை இல்ல இவங்களுக்கு தெரியாதது எதும் இல்ல அதான் "

சுகன் " டாடி என்னாச்சு சொல்லுங்க எனக்கிட்ட கூட போன் பண்ணாமா நந்தன மட்டும் வர சொல்லி இருக்கிங்க ஏன் "

ரிஷி " அங்கிள் என்னாச்சு மனோஜ் பத்தி ஏதாவது தெரிஞ்சுதா "

எதும் சொல்லாமல் கையை பிசைந்த கமிஷ்னர் வேலன்
" நீங்க சொன்னத வச்சி விசாரிச்சப்ப அவரோட கார டிரேஸ் பண்ணி இங்கேந்து கொஞ்சம் தூரத்துக்கு அப்புறம் உள்ள இடத்த ஃபுல்லா பாக்க சொன்னதுல சாரி டு சே காருல ஒரு டெட் பாடி கிடைசச்சது காரு யாருனு விசாரிச்சப்ப மனோஜ் காரு தானானு கன்பார்ம் பண்ண தான் உங்கள வர சொன்னேன் "

சுகன் " நோ டாடி அது கண்டிப்பா மனோஜா இருக்காது "

வேலன் " சுகா எனக்கும் அப்படி இருக்கனும் ஆசதான் டா இருந்தாலும் போங்க போய் பாருங்க "

நண்பர்கள் நால்வரும் அந்த இடத்திற்கு ஓடினர்....
வெள்ளை துணி முகத்தில் போடப்பட்டு இருக்க பல பெண்களின் துணிகளை உறுவிய கைகள் இந்த வெள்ளை துணியை உறுவ கை கால்கள் நடுங்க பயத்துடனே அதனை உறுவி பார்க்க

அதனை கண்ட நந்தன் அருவருப்பில் முகத்தை திருப்ப..
வினோத் அதிர்ச்சியில் கண்களை மூட
சுகன அதனை கண்ட முடியாமல் வேறு பக்கம் நகர
ரிஷி ஒரு படிக்கு மேலையே போய் வாந்தி எடுத்துவிட்டான்..

அங்கு வந்த கமிஷ்னர் வேலன்
" கார ஒரு இடத்துக்கு மேல கட்டுபாட இழந்து வேகமாக வந்து மோதிருக்கு மோதுன வேகத்துல கண்ணாடி உடைஞ்சு அவன் கண் வாய் முழுசா குத்தி காலும் கீழ மாட்டுனதால அவனால பேசவும் முடியல வெளிய தப்பிக்கவும் முடியல ஐஞ்சு நாளா அப்படியே இருந்ததால இரத்தம் அதிகமா போய் இறந்துருக்கான பாவம் எழவும் முடியாம சாகவும் முடியாம துடிதுடிச்சு செத்துருக்கான் "

அதற்குள் பிரஸ் விசயம் கேள்விபட்டு வர ஊர் மக்கள் அனைவரும் வர அந்த இடத்தில் கூட்டம் அதிகமாகியது..

நண்பர்கள் நால்வரும் மனோஜ் சடலத்தை கண்டு கதறி ஆழ
வேலன் " நந்தன் சுகா நீங்க எல்லாரும் வீட்டுக்கு போங்க பாடிய போஸ்ட்மார்ட்டம் பண்ணி வீட்டுக்கு அனுப்புவோம் "

நந்தன் " அங்கிள் மனோஜ் வீட்டுல சொல்லியாசா "

வேலன் " இல்லபா இனி தான் சொலனும்"

நந்தன் " வேணாம் அங்கிள் நான் சொல்லிக்குறேன் "

நால்வரும் கிளம்ப இதனை எல்லாம் வேடிக்கை பார்த்த அந்த உருவம் முகத்தில் ஏதோ ஒரு சந்தோஷம் மின்ன மறுநிமிடம் அதன் முகத்தில் கோபம் கணலுடனு எரிக்கும் பார்வை அவர்களை நோக்கி வீச

" விட மாட்டேன் டா உங்க எல்லாரையும் சாக அடைச்சதுக்கு அப்புறம் தான் டா எனக்கு நிம்மதி திரும்பி வருவேன் "

தொடரும்...
 
Top