All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திரா ஆனந்த்தின் "மதியோ சதியோ விதியோ" - கருத்து திரி

AnanthiArun

Well-known member
அருணா நல்ல முடிவா எடுப்பாங்க நம்முவோம். Cute romance with sathiya and magi. Very Nice ud sis.
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருணா நல்ல முடிவா எடுப்பாங்க நம்முவோம். Cute romance with sathiya and magi. Very Nice ud sis.
அருணாவும் யோசிச்சி நல்லா முடிவா சொல்லுவா நம்புவோம்..
Thanks sis 🥰 🥰
 

AnanthiArun

Well-known member
சிவகுரு பணம் கட்டியிருந்தாலும் அவங்க பொண்ணு பிழைக்க மாட்டாள் , அதனால பாலு பணம் எடுத்து அவர் wife ஐ காப்பாற்றியது சரி தான் அப்படினு சொல்லுவாங்க சரியா. இது என்னோட guess தான் 😁😁😁😁.நாளைக்கு கல்யாணத்தில் meet பண்ணுவோம்🤪🤪🤪😝😝.
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிவகுரு பணம் கட்டியிருந்தாலும் அவங்க பொண்ணு பிழைக்க மாட்டாள் , அதனால பாலு பணம் எடுத்து அவர் wife ஐ காப்பாற்றியது சரி தான் அப்படினு சொல்லுவாங்க சரியா. இது என்னோட guess தான் 😁😁😁😁.நாளைக்கு கல்யாணத்தில் meet பண்ணுவோம்🤪🤪🤪😝😝.
என்ன சிஸ் இப்பயே எல்லாம் சொல்லிட்டீங்க.... சரி விடுங்க...
பாப்போம் அவங்க என்ன முடிவு எடுக்கிறாங்கனு...
 

AnanthiArun

Well-known member
என்ன சிஸ் இப்பயே எல்லாம் சொல்லிட்டீங்க.... சரி விடுங்க...
பாப்போம் அவங்க என்ன முடிவு எடுக்கிறாங்கனு...
Sis என்னோட guess தான் சொன்னேன் sorry sis 😭😭😭. ஆனால் guess correct என்றால் ரொம்ப சந்தோஷ படுவேன்.🤩🤩🤩🤩🤩🤩
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis என்னோட guess தான் சொன்னேன் sorry sis 😭😭😭. ஆனால் guess correct என்றால் ரொம்ப சந்தோஷ படுவேன்.🤩🤩🤩🤩🤩🤩
Ada ithula ena sis iruku.. Nanum apdi dhan pannuven matha stories padikum pothu... Apo dhan romba involve aagi irukom nu artham.. athu next epi la therinjidum sis.. Neenga happy ah dhan feel pannuveenga... Pathi correct.
Thanks sis 🥰
 

AnanthiArun

Well-known member
Super super sis. எந்த வில்லங்கம் இல்லாமல் கல்யாணம் முடிந்தது.🥰🥰🥰🥰🥰 next ud kaga waiting ......
 
Top