All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திரா ஆனந்த்தின் "மதியோ சதியோ விதியோ" - கருத்து திரி

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விதி எப்படி எல்லாம் விளையாடுது. மகி & சத்யா கல்யாணத்துக்கு இதனால பிரச்சனை வருமா. பாவம் சிவகுகன் இப்படியா பிரச்சனை மேல் பிரச்சனை வரும். Next enna agum waiting .
நன்றி சிஸ்... 🥰
என்ன பண்ணறது சிஸ்... நடக்கனும்னு இருக்கறது நடந்து தான தீரும்... 😇
 

Sivakumari

Well-known member
very nice story sarath and mahi understanding jodi kandipaga siva guganin pa athai eduthathu Baluvagathan irukum illai endral mahi uyurudan irunthuruka mudiyathunu thonuthu Balu Sivaguganai parkumpothu shock irukumo ithanal marriage il twist irukumo nice moving
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very nice story sarath and mahi understanding jodi kandipaga siva guganin pa athai eduthathu Baluvagathan irukum illai endral mahi uyurudan irunthuruka mudiyathunu thonuthu Balu Sivaguganai parkumpothu shock irukumo ithanal marriage il twist irukumo nice moving
Thank you so much sis 🥰🥰
kandipa inaiki episode paaka vachidalam sis...
 

AnanthiArun

Well-known member
அருமை. புது பழமொழி super super. சந்திப்பு விபரீதம் ஆகாமல் இருந்தால் சரி. 😍😍😍😍🤩
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை. புது பழமொழி super super. சந்திப்பு விபரீதம் ஆகாமல் இருந்தால் சரி. 😍😍😍😍🤩
மிக்க நன்றி சிஸ் 🥰🥰
பாப்போம் என்ன பண்ணறாங்கனு 😉
 

AnanthiArun

Well-known member
பாலு இனி குற்ற உணர்ச்சில தான் இருப்பார், அவரோட நிலைமயும் பாவம் தான். இந்த உண்மை தெரிந்தால் என்ன ஆகும். Waiting.....
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாலு இனி குற்ற உணர்ச்சில தான் இருப்பார், அவரோட நிலைமயும் பாவம் தான். இந்த உண்மை தெரிந்தால் என்ன ஆகும். Waiting.....
ஆமாம் சிஸ்... தவறு செய்யும் போது எதுவும் தோணாது... அதன் விளைவு தெரியும் போது தான் குற்ற உணர்வு நிறைய இருக்கும்.
பாப்போம்... என்ன நடக்குதுனு!!
நன்றி சிஸ் 🥰
 
Top