All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரா பவியின் " தகிக்கும் என்னுள் தஞ்சமென அவள் !!" - கருத்துத் திரி

Malathy Ramesh

Active member
நன்றாக நகர்கிறது பவி 😍.....ஒரு இக்கட்டான கட்டத்தில் நின்றுவிட்டது கதை. விரைவில அடுத்த எபியோடு வரவும்........இந்த ருத் என்ன செய்யப் போறானோ, மேகலை என்ன ஆகப் போறாவோ.......:unsure::unsure:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode.... ஏன் கபிலன் ah thittala uthresh..... அவன் தங்கச்சி களுக்கு birthday va.... Athuku மல்லிகா yum மேகலை yum velai seiya வந்து இருக்காங்க.... இந்த மேகலை ஏன் இவ்வளவு innocent ah இருக்கா.... ஜிம்மி ku avan சால்வை potathu குளிருக்கு nu ninaikira..... Ivvallavu innocent ah இருந்தா எப்படி.... யாரு mela juice ah kotina.... அடிக்க vanthutaanga...
 

Malathy Ramesh

Active member
ஐயோ ஐயோ மேகலா நீயி இந்த உலகத்தில என்னெண்டு தப்பி பிழைக்கப் போறாய்.........:cry:, அவரு சால்வையை ஏனோ போர்த்த நீயி என்னென்னவோ கற்பனை பண்ண ...........:sleep::sleep:, இனி என்ன நடக்குமோ :smiley4:..........பவி, கெதியில இருவரையும் சந்திக்க வைக்கிறேன் என்று இப்பிடி அரை குறையா விடுறதே......எங்கடை மண்டையை குழப்ப இந்தப் புள்ள சதி செய்யுது :smiley60:.
 
Top