All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரா பவியின் " தகிக்கும் என்னுள் தஞ்சமென அவள் !!" - கருத்துத் திரி

Vijayanadhi2020

Well-known member
Inniku than intha kadhaya padichen rombo nalla iruku story starting la bayanthen Bombay akka Thambi rombo azha vachiruveenglo nu malli akkava pathathum happaa yevlo relief a iruku theriuma thank u ... Nice one
 

Chitra Balaji

Bronze Winner
Nalavelai கபிலன் அந்த இடத்துல இருந்ததது naala avala safe ah kutikitu போய் kutikitu vanthutaan vera யாராவது இருந்தா என்ன ஆகி இருக்கும்.... அவன் ava காணமல் போன thambi ah.... அவல வீடு ku. Kutikitu vanthu vittutu thaan போனா... மல்லிகா romba payanthutaanga... Super Super Super maa
 

Ramyasridhar

Bronze Winner
இன்று தான் படித்தேன். அருமையான பதிவுகள். கபிலன் தான் மணிமேகலையின் தம்பியா 🤔 ருத்ரேஷ் கோபம் கபிலனிடன் எவ்வாறு திரும்ப போகிறதோ...... ருத்ரேஷ் மற்றும் மேகலையின் அடுத்த சந்திப்புக்காக வெயிட்டிங்....
 
Top