All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின் "ராட்சசியின் அசுரன்!!"கருத்து திரி

Srisamyuktha

Bronze Winner
பேபி சூப்பர் ud but அம்மாவும் பையனும் எனக்கு சோத்தையே கண்ணுல kattala இதுல பேதி mathiraiyaaa ....மீ பாவம்...ஆனாலும் இவுங்க samakira lasanathula எனக்கு அது venave வேணாம்😥😥😥😥
Antha yashmine nengala ayyo yash ma nenga romba paavam pa😥😥
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபி சூப்பர் ud but அம்மாவும் பையனும் எனக்கு சோத்தையே கண்ணுல kattala இதுல பேதி mathiraiyaaa ....மீ பாவம்...ஆனாலும் இவுங்க samakira lasanathula எனக்கு அது venave வேணாம்😥😥😥😥
கல்யாணத்துல உங்களுக்கு பாட்டி கையால செஞ்ச அல்வா தரச் சொல்றேன் கவலைப்படாதீர்கள் 🙈🙈🙈😁😁😁😜😜👌👌👌👌👌 இருக்கும்
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Antha yashmine nengala ayyo yash ma nenga romba paavam pa😥😥
ரொம்ப வருத்தப்பட வேண்டாம்.next அத்தியாயத்தில் கல்யாணத்தில் சிறப்பு விருந்தினர் என்னும் பட்சத்தில், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. நாளைய யூடி தெரிந்து கொள்ளுங்கள்
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Sis,

Very Very Nice Update Sis.......... :):D
Waiting For Ur Nxt Update Pa........(y)
Thanks sis 😍😘😘😘 கிரீனி தமிழ்ல சொன்னா உங்க பேரு இது தானே. அடுத்த அத்தியாயத்தில் உங்களுக்கு ஒரு காட்சி இருக்கிறது. அதனால் கன்ஃபார்ம் பண்ணி விட்டு சொல்லுங்கள்.
 
Top