தாமரை
தாமரை
மிக்க நன்றி & மகிழ்ச்சி @Daffodil மா .Hi sis,
உங்கள் கதை இது தான் நான் முதல்ல படிக்கிறேன் நிஜமாகவே நல்லா என்ஜாய் பண்ணி படிச்சேன்... அதுவும் மௌலாஸி சூப்பர்... உண்மைய சொல்லுங்க இந்த ஹார்பர் மொழி எப்படி இப்படி கத்துகிட்டீங்க? அப்படியே அவங்க பேசற மாதிரி இருந்தது...
அவங்க என்ன தான் படிச்சாலும் மீன் பிடிக்கற தொழில விட மாட்டாங்க... அவங்க வாழ்க்கை முறை அவங்க மொழி எல்லாம் அப்படியே இருந்தது...
கடல்ல வர எல்லா காட்சிகளும் ரொம்ப அருமையா இருந்தது.... ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறது அப்புறம் லவ் வரதுன்னு எல்லாம் இயல்பா இருந்தது... மாமிய பத்ரன்குன் நினைச்சா பீட்டர் கூட கோத்து விட்டுட்டீங்க... பத்ரன்கு ஜோடி வந்திருந்தா சரியாக இருந்திருக்கும்...
மொத்தத்தில் எல்லாமே அருமை....
ஹா ஹா நான் 26 வருடங்களாக சென்னை வளசரவாக்கத்தில இருக்கிறேன். கார்பெண்டர், கொத்தனார், வீட்டு வேலை செய்யறவங்க எல்லோரும் இந்த மொழி தான் பேசுவாங்க. முதல் சில வருடங்கள் முழி முழின்னு முழிச்சேன். இப்போ பழகிடுச்சு. அதை போக, சென்னைத் தமிழ் பற்றிய சில வெப்சைட்ஸ், மற்றும் படங்கள் யூட்யூப்ல பார்த்து ஒரு ஐடியா வச்சிட்டு எழுத ஆரம்பிச்சுட்டேன். உங்களுக்கு பிடித்தது மிக்க மகிழ்ச்சி. நீங்க ஹார்பர் பக்கம் தான் இருக்கீங்களா மா
வட சென்னை மக்களின் இயல்புகளாக நீங்க சொன்னது ஆஹா.. நன்றி மா. அந்த பகுதி மக்களின் பேட்டிகள் , யூட்யூப் மற்றும் கூகுள்ல இருந்தது . சில படங்களின் (பசி, வட சென்னை ) கிளிப்பிங்ஸ் பார்த்தேன் . அவற்றை வச்சு தான் கதை மாந்தர்கள் குணாதிசயங்கள் உருவாக்கினேன்.
பத்ரன் விட பீட்டர் க்கு மாமி செட் ஆவா தோனுச்சு. பத்ரனுக்கு ஒரு சூப்பர் ஜோடி கொடுத்திடலாம் இரண்டாவது பார்ட் எழுத ஆரம்பிச்சிருக்கேன் . அது வேற ஜேனர்ல இருக்கும் மா.
அன்பிற்கும் கருத்துக்களின் பகிரலுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
Last edited: