தாமரை
தாமரை
வாவ், இறுதி பதிவுகள்.
இன்னாமே எங்க மைக் மாம்ஸ ஒளிய நினைச்ச மேனிக்கி தனியா புலம்ப வச்சிட்ட.
எங்க ஆக்ஷன் கிங் பத்ரன அந்த புள்ள பிடிச்சு வந்தா பார்த்துக்கலாம்னு ஒன் மேன் ஆர்மியா ஆக்கிட்ட, இதெல்லாம் நியாயமா, நீதியா, தர்மமா ??
செயின்ட்ட மாமியோடு ஜாயிண்ட் அடிச்சது உண்மையா, நிசமாவான்னு இல்லாத மூளைய குடைய வச்சிருக்க ??
ஆனாலும் மெய்யாலுமே ஒன்ன பாராட்ட தோணிக்கிது. எங்க லைட்ஹவுச அந்த அல்டாப்பு ராணி கூட சேர்த்து வச்ச பாரு, அங்க நிக்கிற மா நீயு. சூப்பர்.
அப்படியே மோட்டார் படகும் சரி, அலைகளும் சரி, அலை மேல் நடக்கும் நிகழ்வுகளும் சரி, கரையும் கரை சார்ந்த மனிதர்களின் உணர்வுகளும் சரி சரி சம விகிதத்தில் கலந்து அளித்த சுவை மிக்க விருந்தாக இருந்தது. இறுதி பதிவு நிறைவோ நிறைவு.
ஹா ஹா நன்றி நன்றி ஜோ மா. ஆமா.. கதையோட நாயகன் நாயகி சேருறது தானே முக்கியம். அதும் அல்டாப்பு ஆருக்கு, நம்ப.. லைட்டவுஸூ தொண ஜல்தியா.. வேணுமாக்கண்டி , சட்டுனு சேத்தாச்சு...
பத்ரனு.. செயிண்டு.. அப்பாலிக்க கண்டுக்கலாம் மேமூ..
தொடர்ந்து படித்து,ரசனைப் பகிர்வுக்கு நெஞ்சார்ந்த நன்றி