All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

Priyakutty

Well-known member
மிக்க நன்றி ப்ரியா குட்டி டியர்.. இரவு ஆரம்பித்து, ஒரே மூச்சுல படிச்சுட்டீங்க.. இடையிடைல உங்க கருத்துக்களும் ஷேர் பண்ணிட்டே.. ஸாரி தூங்கிட்டேன் மா.. பதில் லேட்டா போடறேன்..

உங்க அழகான கருத்துப் பகிர்வுகளுங்கு .. நேர்மறையாக பிடித்தங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் டியர் 💝🥰💝🥰💝🥰💝:smiley15::smile1::smiley36::smiley39:
இட்ஸ் ஓகே dr... 🥰🥰😍😍

தேங்க்ஸ் பார் தி எவெரி ஸ்வீட் ரிப்ளை... ❤❤

:smile1::smiley15:
 
Narmadha

Bronze Winner
மிக்க மிக்க நன்றி தாமரை அக்கா,🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் நன்றி உரையில் தோழமையாக என்னுடைய பெயரும் இடம் பிடித்தது அவ்வளவு மகிழ்ச்சி 🥰🥰🥰🥰🥰🥰.
நீங்கள் சொல்வது உண்மை தான், இக்கதையில் வந்து நட்பில் இணைந்தாலும், பல காலமாக உங்களை தொடரும் ஆயிரம் ரகசிய கண்களில் என்னுடையதும் இரண்டு கண்கள் 👀.
பல பயணங்களில் உங்களை தொடர்ந்தாலும், கடல் என்னுடைய மனஅமைதிக்கு , மகிழ்ச்சிக்கும் நாடும் இடம், அதனால் தான் இதற்கு மேல் என்னால் ரகசியமகா தொடர முடியவில்லை, 💞💞💞 உங்கள் நட்பு கடலில் நானும் குதித்து விட்டேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

என்னையும் உங்கள் தோழமையாக ஏற்று கொண்டது அளவு கடந்த மகிழ்ச்சி 🙏🙏🙏:smiley18::smiley18::smiley15:.
 
Priyajulian

Active member
Sis sooooo sorry family trip poitten sis athan reply panna mudila..... Kidaitha time la unga ud ya miss pannama padichutten.... Nan reach aagittu ungalukku karuthu podanum avasarathil potta mulumaiya poda mudiyathunu than sis ippa poduren sis sorry for the delay..... Sis aaru darling kilambittangala...... But nethran ivlo love aaru mela vachurunthanuu nangalle ethir paaarkkala... Where is maami..... Sis ovvoru ud padikkum bothum sema interest ah pochu..... Vinayagam vivashayam panna porathu super........ Angel avanga avangalukkana life ah inimelthan vaalave poranga..... Ellla characters oda part ayum perfect ah konduvanthuttenga..... Nenga vera level sis..... Ayoooo story mudinchutte athan romba kastama irukku.... Aaru darling &nethran ah na rombaaa miss pannuven...... Ungalaiyum romba miss pannuven sis..... Evlo seekiram mudiyumo vaanga sis...... Thank you so much for the such a wonderful story...... Romba arumai ya na mudivu...... Adutha storyum romba ethirpaarpodu wait pannittu irukken sis..... Ungaloda writing style puthuvidha maana magic..... Manasukku mulu niraivai koduthurukkenga..... Wordless awesome👌👌👌👏👏👏👍👍👍🥰🥰😘😘😘🌹🌹🌹
 
தாமரை

ஆஹா மிக்க மகிழ்ச்சி டா.. வாங்க வாங்க..
:smiley55::smile1::smiley3::smiley12:smiley12
 
Priyajulian

Active member
Sis nenga unga natpu vattathil ennaiyum inaithathu romba happy.... Engaloda energy ye nengalum unga storyum thaaan..... Nenga innum niraiya padaippukalai uravakkanum..... Athil vetri peravum antha iraivanidam nan vendikkolgiren..... 🙏🙏🙏🙏.... Ungal payanathil oru tholiyaga payanikka virumpugiren.... Thank u soooo much love uuu sissss..... ❤️❤️❤️🥰🥰🥰
 
தாமரை

தாமரை
Sis sooooo sorry family trip poitten sis athan reply panna mudila..... Kidaitha time la unga ud ya miss pannama padichutten.... Nan reach aagittu ungalukku karuthu podanum avasarathil potta mulumaiya poda mudiyathunu than sis ippa poduren sis sorry for the delay..... Sis aaru darling kilambittangala...... But nethran ivlo love aaru mela vachurunthanuu nangalle ethir paaarkkala... Where is maami..... Sis ovvoru ud padikkum bothum sema interest ah pochu..... Vinayagam vivashayam panna porathu super........ Angel avanga avangalukkana life ah inimelthan vaalave poranga..... Ellla characters oda part ayum perfect ah konduvanthuttenga..... Nenga vera level sis..... Ayoooo story mudinchutte athan romba kastama irukku.... Aaru darling &nethran ah na rombaaa miss pannuven...... Ungalaiyum romba miss pannuven sis..... Evlo seekiram mudiyumo vaanga sis...... Thank you so much for the such a wonderful story...... Romba arumai ya na mudivu...... Adutha storyum romba ethirpaarpodu wait pannittu irukken sis..... Ungaloda writing style puthuvidha maana magic..... Manasukku mulu niraivai koduthurukkenga..... Wordless awesome👌👌👌👏👏👏👍👍👍🥰🥰😘😘😘🌹🌹🌹
🥰🥰🥰😍😍 ப்ரியா மா.. கிடைத்த நேரத்தில் படித்தேன் சொல்லியிருப்பதை படிக்கும் போதே அவ்ளோ சந்தோஷமாக இருந்தது.

நேத்ரன் கொஞ்சம் கொஞ்சமாக ஆருவின் மீது அக்கறை காட்டுவதை கதை முழுவதும் பார்த்திருப்பீங்க.. ஆனாலும் அந்த ஸ்பார்க் எப்போ என்று டீஸர்ல யே இருக்கும். அவளின் படத்தைக் காட்டும் செல்ஃபோனைத் தூக்கி தனது பாக்கெட்டில் வைப்பான்.😋😋😋😋😋😋 அவனின் அன்பு முழுவதும் அக்கறையாகத் தான் வெளியே வரும்.

கதையினை முழுவதும் தொடர்ந்து.. அருமையான கருத்துக்கள் பகிர்ந்து உங்க எதிர்பார்பபையும் சொல்லிட்டே இருந்தீஙக. என்னால முடிந்த அளவு நிறைவேற்றினேன். ஆரு நேத்ரன் சீன்ஸ் நிறைய கேட்டீங்க☺☺☺☺☺☺☺அடுத்த கதையாச்சும் அது போல கொடுக்க முயற்சிக்கனும்.. ஹீரோ ஹீரோயின் மட்டுமே இருக்கறார் போல ..

எனக்கு பரபரன்னு ஆக்ஷன் தான் எழுத வருது🤭🤭🤭🤭🤭🤭🤭
அதையும் ரசித்து.. உங்களின் அன்பைக் காட்டிட்டீங்க. மிக்க நன்றி மா.. செப்டம்பர் ல வந்திடுவேன் நினைக்கிறேன்.

புது இழை ஆரம்பிக்கும் போது உங்களை மென்ஷன் பண்றேன். உங்களுக்கு அலர்ட் வந்திடும்..

டேக் கேர்💝💝💝💝💕💕💕💕 விரைவில் சந்திப்போம் டா:smiley15::smiley19:
 
தாமரை

தாமரை
Sis nenga unga natpu vattathil ennaiyum inaithathu romba happy.... Engaloda energy ye nengalum unga storyum thaaan..... Nenga innum niraiya padaippukalai uravakkanum..... Athil vetri peravum antha iraivanidam nan vendikkolgiren..... 🙏🙏🙏🙏.... Ungal payanathil oru tholiyaga payanikka virumpugiren.... Thank u soooo much love uuu sissss..... ❤❤❤🥰🥰🥰
ஆஹா.. நீங்கள் எனது படைப்புகளை தேடி, ரசித்த போது வாசக குழுமம்..
கருத்துக்கள் பகிரும் போது தோழமை வட்டமாகிடறீங்க. எனது எழுத்தினை மெருகேற்ற முனையும் அன்புக் குழுமம். 💗அதில் வந்து இணைந்தது எனக்குத் தான் மகிழ்வும் பெருமையும் மா .💕🥰💕🥰💕🥰💕🥰💕

மென்மேலும் உங்களுடன் படைப்புக்கள் மூலமாக இணைந்திருக்க காலமும்.. இறையருளும் துணை இருக்கட்டும்.

வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள் ப்ரியா மா💖💞💖💞💖💞💖💞
 
AnuSu

Active member
அருமையான கதை தாமரைமா.. 😍 படங்கள் எல்லாமே மிக மிக அருமை🤩 சென்னைத் தமிழ் நடையில் ஆருவுடன் ஆறு நாள் கடலிலும் கரையிலும் மாறி மாறி பயணித்தோம். அவளின் குழந்தைப் பருவத்தை தோழர்களின் உரையாடல் வழியாக அவளின் வார்த்தையாடல் மூலமாகச் சுறுங்கச் சொல்லியது சிறப்பு. ஏஞ்சலினின் பற்றில்லா வாழ்க்கை முறை புரிந்தது.. நாயகன் நாயகி உரையாடல் அதிகமாய் இருந்திருக்கலாமோ என்று நினைத்தேன். இறுதி அத்தியாயங்கள் அதையும் நிறைவு செய்தது. 😉 செம ரொமன்டிக்கா இருந்தது தாமரைமா!!!
☕☕
 
Last edited:

அனு மா💞💞💞💖💖💝💝💝💝💝💝 நன்றி நன்றி..

நம்ம கதை ல எப்பவும் ஹீரோ ஹீரோயின் சீன் விட,மற்ற ஏதாவது ஒரு களம் பற்றித் தானே.. அதிகமா வரும்😋😋😋😋😋😋 அதற்கு இந்தக் கதையும் விதிவிலக்கல்ல..

ரொமான்ஸும் தேறிட்டேன் என்று , நீங்க சொன்னதும் ஐ ஹேப்பியோ ஹேப்பீ 🥰🥰🥰☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

மிக்க நன்றி அனுமா.. அழகான கருத்துப் பகிர்விற்கும்... காஃபிக்கும்💖💖💖💝💝💝💝💝💝
 
Top