All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Semma episode.... Oooo avaluku periods problem இருக்கா ava ஒழுங்கா doctor kita pogaamal ivala net la பார்த்து இந்த maari irukkarathu naala kuzhanthai pirakkathunu இந்த அம்மா vaa முடிவு pannathu naala கல்யாணம் வேண்டாம் னு solli kitu இருந்து இருக்காங்க.... Ivan than avala athatti urutti Hospital kutikitu vanthu test எல்லாம் எடுத்து scan எடுத்து.... Avaluku அருகாமை என்னமோ செய்து avanukum அவன் வேணும் nu avan உணர்வுகள் பேய் ஆட்டம் poduthu but aannaiki maari kaaya padithiida pooromnu விலகி irukkaan iva அது thappu ah ninachikitu வாய் ku வந்தது எல்லாம் பேசி அவன் kovam ah egathukum egura vechi அடி வாங்கி... நீ எங்களுக்காக கஷ்டம் pada வேண்டாம் naa paathukuven என் kuzhanthaiya nu sollitaan... பால் ku அழுது avala சமாதானம் panrathuku la pothum pochi... Eppadi avana சமாதனம் panna poraalo theriyala iva ஒன்னு நினைச்சி solra ava vera maari eduthukuran... Super pa... Eagerly waiting for next episode
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி சித்ரா😍😍😍😍😍

எஸ் டியர்.... . வம்சி ப்ரியாகிட்ட என்ன எதிர்பார்க்குரானு அவனுக்கே தெளிவா தெரியலை...

இதுல இவ வேற ஒண்ணா மத்தி ஒன்னு சொல்லி அவனை கடுபேத்துற...

இதுங்க ரெண்டையும் வச்சிக்கிட்டு ஒரே குஷ்டம்ப்பா..😊😊😊😊😊

லவ் யூ😍😍😍😍😍😘😘😘😘😍😍😍😍
 
Top