All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சின்னப் பதிவு சகோ சூரியாவை சுற்றி என்ன நடந்தது என்று ஒரே சஸ்பென்ஸ்ஸா இருக்கு சகோ😁😁😁😁😘😘😘😘



ஹி....ஹி... சகோ...😊😊😊

இனிமே கொஞ்சம் பெரிய யூடி கொடுக்க ட்ரை பண்றேன்...

சூர்யாவிற்கு நடந்தது😷😷😷😷... வரும் பதிவுகளில் தெரியும்.... கவி சகோ...

நன்றி...
 

Madhurima

Active member
Congrats & welcome sis..today I read the story..I liked it very much sis..suryaku yenna prachanai apadinu romba avala iruku..Kamal & Surya mothal arambamo?..let's wait & watch the play..(y)
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Congrats & welcome sis..today I read the story..I liked it very much sis..suryaku yenna prachanai apadinu romba avala iruku..Kamal & Surya mothal arambamo?..let's wait & watch the play..(y)


தேங்க்ஸ் மதுரிமா....

சூர்யாவிற்கு நடந்தது வரும் பதிவுகளில் .....😍😍😍😍😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Nice episodes.... சூர்யா life la அப்படி என்ன நடந்தது.... Kamal அம்மா Voda friend பொண்ணு தான் சூர்யா va.... Nice going mam...
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Nice episodes.... சூர்யா life la அப்படி என்ன நடந்தது.... Kamal அம்மா Voda friend பொண்ணு தான் சூர்யா va.... Nice going mam...


தேங்க்ஸ் சித்ரா....😍😍😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis story romba super but chinadha iruku

தேங்க்ஸ் மீனாட்சி

இனிமே கொஞ்சம் பெரிசா கொடுக்க ட்ரை பண்ணுரேன்......
 
சூர்யா அம்மாவுக்கு இந்தம்மா ப்ரெண்டு னா
அவங்க கிட்ட கேட்டு ஊருக்கு வரச்சொல்லி இருக்கலாம்
ஏன் சுத்தி வளைத்து வரச்சொல்லனும்
அருமையான பதிவு
 
Top