All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூர்யா அம்மாவுக்கு இந்தம்மா ப்ரெண்டு னா
அவங்க கிட்ட கேட்டு ஊருக்கு வரச்சொல்லி இருக்கலாம்
ஏன் சுத்தி வளைத்து வரச்சொல்லனும்
அருமையான பதிவு

தேங்க்ஸ் சரோஜா....

உங்க கேள்விக்கான பதில் வரும் பதிவுகளில் தெரியும்....
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூரியாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று ஒரே சஸ்பென்ஸ்ஸான இருக்கு சகோ 😁😁😁😁😘😘😘😘

ஹா...ஹா... கவி சகோ....

வரும் பதிவுகளில் தெரியும்....

நன்றி...😍😍😍😍
 
Madhurima

Active member
Hi sis..ud nalla irunthathu sis..Kamal thu one side love va Surya mela? Cute dollyam..kk..suryaku yenna kashtumo? Flashback iruku..friend ponna yen ipadi recruit pannanum? Phonelayae kekalamae?
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis..ud nalla irunthathu sis..Kamal thu one side love va Surya mela? Cute dollyam..kk..suryaku yenna kashtumo? Flashback iruku..friend ponna yen ipadi recruit pannanum? Phonelayae kekalamae?

தேங்க்ஸ் மதுரிமா....

அதுக்கு reason இருக்கு..... அடுத்த அடுத்த பதிவுகளில் தெரியும்....சிஸ்😍😍😍😍😘😘😘😘😘
 
தாமரை

தாமரை
அழகா கதை நகர்த்தி கொண்டு போறீங்க தனா மா👍👍👍🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺

கமலநேத்ரன் பேர் ரொம்ப அழகு..😍😍😍🌸🌸🌷🌷🌷💖💖💖

சூர்யா வாழ்க்கைல என்ன நடந்தது!!
நேத்ரனின் அம்மா கு என்ன பிரச்சனை!!!
அப்படினு பல கேள்விகள்..படிக்கும் ஆர்வம் தூண்டுர மாதிரி!!!

சூப்பர் ஆஹ் இருக்கு உங்க கதை நடை& கவுண்டர் டயலாக்ஸ்💝💖💝💖💝

குறிப்பிட்ட நாள்களில் பதியுறீங்களா? எழுத எழுத போடுறீங்களா???தனா மா!
 
Last edited:

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகா கதை நகர்த்தி கொண்டு போறீங்க தனா மா👍👍👍🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺

கமலநேத்ரன் பேர் ரொம்ப அழகு..

சூர்யா வாழ்க்கைல என்ன நடந்தது!!
நேத்ரனின் அம்மா கு என்ன பிரச்சனை!!!
அப்படினு பல கேள்விகள்..படிக்கும் ஆர்வம் தூண்டுர மாதிரி!!!

சூப்பர் ஆஹ் இருக்கு உங்கக்கா கதை நடை& கவுண்டர் டயலாக்ஸ்💝💖💝💖💝

குறிப்பிட்ட நாள்களில் பதியுறீங்களா? எழுத எழுத போடுறீங்களா???தனா மா!

நன்றி தாமரை....

நெஸ்ட் யூடில தெரியும் சூர்யாவின் பிரச்சனைக்கு காரணம்.....

தேங்க்ஸ் ..... once again..... உங்களோட கமெண்ட் படிச்சிட்டு தனசுதா " ஹாப்பி அண்ணாச்சி".......

குறிப்பிட்ட நாள் அப்படினு இல்லை தாமரை....

Once again..... once again..... தேங்க்ஸ் for your கமெண்ட் ......

லவ் யூ....

அன்புடன்

தனசுதா..😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
 
நானும்..அழகான கதை படிக்கும் சந்தோஷத்தில் தனா மா..

day fix பண்ணினீங்க நா நல்லாருக்கும். follow பண்ண👍😊😊
 
Top