Wowwww..
உங்க தமிழ், அப்படியே கதைக்குள் இழுக்குது தீபா sis
கவிதை தேர் அருமையோ அருமை.
கப்பற்போர் இப்படி தான் இருக்குமா ?
உதய சந்திரனின் சாதுர்யம் மிக அருமை.
சந்திரவதியின் காதலுக்கும் , கடமைக்கும் இடையேயான தவிப்பு எதார்த்தம்.
ஈசன் பதினைந்து வயது ஆண் மகன் என்பது பிரமிப்பு !
ஜாம்பதி திருமண முடித்து வைக்கிறாள் என நல்லவளோ என எண்ணியிருந்தேன்.அழகாக இல்லாத பெண்களை அடிமையாக்குவது வேதனை !
இருந்தும் அவளது புத்தி கூர்மை அபாரம்
குட்டி வாள் சண்டை என்றாலும் காட்சிக்கு நிறைவு.
மொத்தத்தில் கலக்கல் பதிவுகள் தீபா sis
❣
One request , inum konjam clarity கொண்டு வாங்க தீபா sis top tuckerah irukkum