Deepagovind
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்குஅருமையான பதிவு சகோ
அரசியின் நடவடிக்கை சூப்பர் சகோ
☺☺☺☺☺
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்குஅருமையான பதிவு சகோ
அரசியின் நடவடிக்கை சூப்பர் சகோ
☺☺☺☺☺
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்குஅருமையான பதிவு சகோ
☺☺☺☺☺
நன்றி சகோதரி ஸ்ரீ ஷா தங்கள் வார்த்தைகளுக்குரொம்ப அருமையான அத்தியாயம் தீபா sis.
Unga kaila தமிழ் விளையாடுது , அவளோ இலக்கணம் எழுதுறீங்க.
நான் எப்போவோ skol படிக்கும் போது படிச்ச அணி வகைகள்.அதை நீங்க அழகா கதையோட பொருத்தி கொண்டு போறீங்க.
வணிகம்.
காதல், போர் தாண்டி ஒரு நாட்டின் வணிக சிறப்பை குறித்தது மிக அருமை.
அந்த சீன் - பாம்பின் சத்தம் என போசரை கட்டிக் கொண்டது கதைக்கு சுவாரஸ்யம்.
உதயனுக்கு பொண்ணு ரெடியா
லங்க சுகா தகவல் சிறப்பு.
சூப்பர் தீபா sis
பகுதி விகுதி இலக்கண கவிதை பிரமாதம்.
அத்தியாய துவக்கத்தில் வரும் அந்த கவிதை கதையின் தரத்தை மென்மேலும் செம்மைப்படுத்துகிறது.
நீங்க first epi end la ,பாடலுக்கு அர்த்தம் சொன்ன ஹீரோ - நம்ம உதய சந்திரன் தான ? அப்போவே சந்திரனு க்ளூ தந்திருக்கீங்க.
இப்போ தான் பல்பு எரிஞ்சது.
ரொம்ப ஆசையா படிச்சிட்டு இருக்கும் போது தொடரும் pottutinga.
But chinna epi என்றாலும் worth to read.
Waiting for next episode sis ❣
தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு நன்றி சகோதரிஅருமையான பதிவு சகோ
☺☺☺☺☺