chaiyu பையனுக்கு அவங்கள மாதிரியே ஒரு வெகுளி பையன்()சந்தோஷ் நண்பனா எப்படித்தான் சிக்குறாங்களோ தெரியலLovely lovely lovely ud
Full family ஒன்னா இருந்தா செம ஹாப்பியா இருக்கும் எனக்கு ரொம்பவே பிடிக்கும் i loved this ud so much ♥♥♥
5 வருஷத்துக்கு முன்ன சம்யு வாழ்க்கைல என்னை நடந்துருக்கும் chaiyu பையனுக்கு அவங்கள மாதிரியே ஒரு வெகுளி பையன்()சந்தோஷ் நண்பனா எப்படித்தான் சிக்குறாங்களோ தெரியல chaiyu நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே கிடைக்கும் எப்படித்தான் இந்த உலகம் சம்யுவோட பச்சபுள்ள நடிப்பை நம்புதுனே தெரியல இந்த சந்தோஷ் chaiyu வ ரொம்பவே டேமேஜ் செஞ்சிட்டாங்க
Chaiyu ரொம்ப நகைச்சுவையா பேசுறாங்க its touching my heart
Ja ja sis chaiyu from first ud கொஞ்சம்கூட tired ஆகாம இங்க பம்பரமா சுத்தி வராங்கலே அதோட ரகசியம் என்னனு சொல்லுங்க
சம்யு ஒரு முழு மெண்டல் ஏன்னா அவங்க happy, angry, crying,sad எப்படி இருந்தாலும் chaiyu வ சைட் அடிக்கறதுல மட்டும் எந்த குறையும் வைக்காம இருகாங்க
ஐ மறுபடியும் குளமா good chance நான் போய் எப்படியாவது அந்த ஸம்யுவை அந்த குளத்துலயே மர்கயா பண்ண முடியுமானு பாக்குறேன்
But chaiyu எப்படியும் காப்பாத்திடுவாங்க ☹லவ் இருக்கோ இல்லையோ ஆனா இந்த கல்யாணத்துலதான் அவங்க கவுரவம் இருக்கதா நெனைக்கிறாங்க so வேற வழி இல்லை அவங்களுக்கு ஆனா நீங்க என்ன ட்விஸ்ட் வைக்க போறிங்கனு தெரியல ரொம்ப ஆர்வமா இருக்கேன்
Ja ja sis அந்த மெண்டல் ஸம்யுவை தண்ணிக்குள்ள இருக்க முதலைக்கு எனக்காக கொஞ்சம் சாப்பாடா குடுத்துடுங்க ப்ளீஸ் பாவம் அந்த முதலை ரொம்ப பசிக்கும் அதுக்கு
பந்தகால் நான் இப்போதான் அதை பத்தி தெரிஞ்சிகிட்டேன்
வெகுளி!!!!!!??????...இந்த உலகம் தாங்கதுமா thaangathu