All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kalyan ponnu mappallaya saitu adikuthu mappallai valiya theriyama sait adikuthu apprum
அப்புறம் என்ன சிஸ்....எல்லாம் நீங்க ninaikarathu thaan sis:p:p:p:p😜😜😜😜
 

vasaninadarajan

Bronze Winner
என்ன சிஸ்....நீங்க varalaya?கேட்டப்போ வசனி பந்தில...பத்தாவது சுற்றில் இருக்கிறார் எண்டார்கள்.... பத்து சுற்றும் முடித்து....என்ன ஐட்டம் என்று என்னை போய்......?????
என்ன பண்ணுறது ரைட்டர்ஜீ .... சைதன்யா ஆள்களே பந்தில ஒன்பது சுற்றும் வரை சாப்பிட்டு கொண்டே இருந்தார்கள்!!! அவனுகளே எல்லாம் ஐயிட்டைகளையும் முழுங்கிவிட்டார்கள் தெரியுங்களா??!!!
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன பண்ணுறது ரைட்டர்ஜீ .... சைதன்யா ஆள்களே பந்தில ஒன்பது சுற்றும் வரை சாப்பிட்டு கொண்டே இருந்தார்கள்!!! அவனுகளே எல்லாம் ஐயிட்டைகளையும் முழுங்கிவிட்டார்கள் தெரியுங்களா??!!!
(நல்ல வேளை.... அத்தன பந்திலயும் நம்ம இருந்ததை சிஸ் பார்க்கல....தப்பிசோம)
 

S Sathya

Bronze Winner
Lovely lovely lovely ud 😘
Full family ஒன்னா இருந்தா செம ஹாப்பியா இருக்கும் எனக்கு ரொம்பவே பிடிக்கும் i loved this ud so much ♥️♥️♥️
5 வருஷத்துக்கு முன்ன சம்யு வாழ்க்கைல என்னை நடந்துருக்கும் 🤔🤔🤔 chaiyu பையனுக்கு அவங்கள மாதிரியே ஒரு வெகுளி பையன்(🤭)சந்தோஷ் நண்பனா எப்படித்தான் சிக்குறாங்களோ தெரியல😶 chaiyu நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே கிடைக்கும் 😜 எப்படித்தான் இந்த உலகம் சம்யுவோட பச்சபுள்ள நடிப்பை நம்புதுனே தெரியல😢 இந்த சந்தோஷ் chaiyu வ ரொம்பவே டேமேஜ் செஞ்சிட்டாங்க 😤
Chaiyu ரொம்ப நகைச்சுவையா பேசுறாங்க 💘💘💘 its touching my heart
Ja ja sis chaiyu from first ud கொஞ்சம்கூட tired ஆகாம இங்க பம்பரமா சுத்தி வராங்கலே அதோட ரகசியம் என்னனு சொல்லுங்க
சம்யு ஒரு முழு மெண்டல் ஏன்னா அவங்க happy, angry, crying,sad எப்படி இருந்தாலும் chaiyu வ சைட் அடிக்கறதுல மட்டும் எந்த குறையும் வைக்காம இருகாங்க
ஐ மறுபடியும் குளமா good chance நான் போய் எப்படியாவது அந்த ஸம்யுவை அந்த குளத்துலயே மர்கயா பண்ண முடியுமானு பாக்குறேன் 😇
But chaiyu எப்படியும் காப்பாத்திடுவாங்க ☹️லவ் இருக்கோ இல்லையோ ஆனா இந்த கல்யாணத்துலதான் அவங்க கவுரவம் இருக்கதா நெனைக்கிறாங்க so வேற வழி இல்லை அவங்களுக்கு ஆனா நீங்க என்ன ட்விஸ்ட் வைக்க போறிங்கனு தெரியல ரொம்ப ஆர்வமா இருக்கேன்
Ja ja sis அந்த மெண்டல் ஸம்யுவை தண்ணிக்குள்ள இருக்க முதலைக்கு எனக்காக கொஞ்சம் சாப்பாடா குடுத்துடுங்க ப்ளீஸ் பாவம் அந்த முதலை ரொம்ப பசிக்கும் அதுக்கு 🙃
பந்தகால் 👌👌👌நான் இப்போதான் அதை பத்தி தெரிஞ்சிகிட்டேன்
 

S Sathya

Bronze Winner
Ooooo.... Iva ஏன் kolathula விழுந்தா .... Innum கல்யாணம் sequence வரலையா.... எல்லாரிடமும் சகஜமா pazhaga aarambichita..... Saithanyaa avala kaapathitaan Sikiramaa கல்யாணம் நடக்கணும் தான் அந்த maari photos வந்துச்சி nu.... Nizama appadiya.... கல்யானம் கலை kattidichi... Super Super maa
சம்யு குளத்துல விழுந்தது எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு 😜 அப்பறோம் பஞ்சாயத்து தலைவி நீங்க என்மேல கூட சந்தேகபடலாம் ஆனா என்னோட தங்கப்புள்ள chaiyu மேல மட்டும் சந்தேகபடாதீங்க அப்பறோம் உங்க chair உங்களுக்கு இல்லை சொல்லிட்டேன்
 

S Sathya

Bronze Winner
ஆமா சிஸ் ...அம்பரா நதி என்று குறிப்பிடுவார்கள்.அம்பராம் பாளையத்தில் இருப்பதால் அதற்க்கு அந்த பெயர்...அல்லது அம்பரா நதி இருப்பதால் அம்பராம்பாளையம் என்று பெயர் வந்ததாகவும் சொல்வார்கள். உங்களுக்கு தெரியுமா அதை பற்றி?
இது எனக்கு மிகவும் உபயோகமான தகவல் நன்றி
 

S Sathya

Bronze Winner
kalyanam kalai kattiduchu sis...athane en iva kulathila vilunthaa?enna pannuvaan saiyu?
சம்யு குளத்தில விழுந்தது எல்லாம் நடிப்பின் ஒரு அங்கம் 🤭
 
Status
Not open for further replies.
Top