All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
செம்ம பதிவு. சம்யு காப்பாற்றாமல் எங்கே போகிற போறான்???!!! அவ்வுளவு தான் சம்யு ஆர்மியெல்லாம் அவனை கும்மு கும்முனு கும்மி அடித்துவிடுவார்கள் (சாப்பாடு பற்றிய விவரம் நீங்கள் சொல்வில்லையே என்ன என்ன ஐயிட்டங்களோ:smiley38::smiley38:
எது....... என் செல்லத்தையே கும்மி அடிப்பீங்களா உங்களுக்கு சோறு கிடையாது அப்டியே திரும்பி ஓடிருங்க
 
S Sathya

Bronze Winner
I'm extremely sorry... becoz romba gap agiduchu athu than cmt panna mudiyala...
Nice ud... kalyanam varaikum vanthuruchu saithu onum onum parthu parthu seiran.. ivanum ivala love pandran but sollala....
Samyu va lock pannanum na athuku saithu nalla dress pannitu vanthale ammani apidiye flat agiduvanga jollu party...
Inimey samyu avanoda better half aga pora apa ivala kapathameya poga poran illa neenga(author) tha vituruveengala....
👏👏👏🙌🙌🙌🙌🙌
 
S Sathya

Bronze Winner
என்ன சிஸ்....நீங்க varalaya?கேட்டப்போ வசனி பந்தில...பத்தாவது சுற்றில் இருக்கிறார் எண்டார்கள்.... பத்து சுற்றும் முடித்து....என்ன ஐட்டம் என்று என்னை போய்......?????
என்னை மட்டும் யாருமே கண்டுக்கல 😭😭😭வெறும் இலையை மட்டும் வச்சிட்டு எவ்ளோ நேரம் தான் உக்காந்துருக்கது
 
S Sathya

Bronze Winner
என்ன பண்ணுறது ரைட்டர்ஜீ .... சைதன்யா ஆள்களே பந்தில ஒன்பது சுற்றும் வரை சாப்பிட்டு கொண்டே இருந்தார்கள்!!! அவனுகளே எல்லாம் ஐயிட்டைகளையும் முழுங்கிவிட்டார்கள் தெரியுங்களா??!!!
அச்சச்சோ தெரிஞ்சிபோச்சா 🙈🙈🙈🙈🙈🙈 கூட்டத்தோட kootama padhungipoyi sapdunganu padichi padichi sonnen ketangalaaa ippo matikittanga😔
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
oru arai mani nera velai...mudithuvittu kummi adipavavarkalai kummi kummi adikkapadum
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely lovely lovely ud 😘
Full family ஒன்னா இருந்தா செம ஹாப்பியா இருக்கும் எனக்கு ரொம்பவே பிடிக்கும் i loved this ud so much ♥♥♥
5 வருஷத்துக்கு முன்ன சம்யு வாழ்க்கைல என்னை நடந்துருக்கும் 🤔🤔🤔 chaiyu பையனுக்கு அவங்கள மாதிரியே ஒரு வெகுளி பையன்(🤭)சந்தோஷ் நண்பனா எப்படித்தான் சிக்குறாங்களோ தெரியல😶 chaiyu நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே கிடைக்கும் 😜 எப்படித்தான் இந்த உலகம் சம்யுவோட பச்சபுள்ள நடிப்பை நம்புதுனே தெரியல😢 இந்த சந்தோஷ் chaiyu வ ரொம்பவே டேமேஜ் செஞ்சிட்டாங்க 😤
Chaiyu ரொம்ப நகைச்சுவையா பேசுறாங்க 💘💘💘 its touching my heart
Ja ja sis chaiyu from first ud கொஞ்சம்கூட tired ஆகாம இங்க பம்பரமா சுத்தி வராங்கலே அதோட ரகசியம் என்னனு சொல்லுங்க
சம்யு ஒரு முழு மெண்டல் ஏன்னா அவங்க happy, angry, crying,sad எப்படி இருந்தாலும் chaiyu வ சைட் அடிக்கறதுல மட்டும் எந்த குறையும் வைக்காம இருகாங்க
ஐ மறுபடியும் குளமா good chance நான் போய் எப்படியாவது அந்த ஸம்யுவை அந்த குளத்துலயே மர்கயா பண்ண முடியுமானு பாக்குறேன் 😇
But chaiyu எப்படியும் காப்பாத்திடுவாங்க ☹லவ் இருக்கோ இல்லையோ ஆனா இந்த கல்யாணத்துலதான் அவங்க கவுரவம் இருக்கதா நெனைக்கிறாங்க so வேற வழி இல்லை அவங்களுக்கு ஆனா நீங்க என்ன ட்விஸ்ட் வைக்க போறிங்கனு தெரியல ரொம்ப ஆர்வமா இருக்கேன்
Ja ja sis அந்த மெண்டல் ஸம்யுவை தண்ணிக்குள்ள இருக்க முதலைக்கு எனக்காக கொஞ்சம் சாப்பாடா குடுத்துடுங்க ப்ளீஸ் பாவம் அந்த முதலை ரொம்ப பசிக்கும் அதுக்கு 🙃
பந்தகால் 👌👌👌நான் இப்போதான் அதை பத்தி தெரிஞ்சிகிட்டேன்
Full family ஒன்னா இருந்தா செம ஹாப்பியா இருக்கும் எனக்கு ரொம்பவே பிடிக்கும் i loved this ud so much ♥♥♥

எல்லோருக்கும் தான் சிஸ் :love::love::love::love:
 
5 வருஷத்துக்கு முன்ன சம்யு வாழ்க்கைல என்னை நடந்துருக்கும் 🤔🤔🤔

கேட்டு சொல்றேன் கேட்டு சொல்றேன் ...ஆனா ஏதோ தரமா நடந்திருக்கு :(:(:(:(:(
 
Status
Not open for further replies.
Top