All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Ooooo.... Iva ஏன் kolathula விழுந்தா .... Innum கல்யாணம் sequence வரலையா.... எல்லாரிடமும் சகஜமா pazhaga aarambichita..... Saithanyaa avala kaapathitaan Sikiramaa கல்யாணம் நடக்கணும் தான் அந்த maari photos வந்துச்சி nu.... Nizama appadiya.... கல்யானம் கலை kattidichi... Super Super maa
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்பராபாளையம் நதியா
ஆமா சிஸ் ...அம்பரா நதி என்று குறிப்பிடுவார்கள்.அம்பராம் பாளையத்தில் இருப்பதால் அதற்க்கு அந்த பெயர்...அல்லது அம்பரா நதி இருப்பதால் அம்பராம்பாளையம் என்று பெயர் வந்ததாகவும் சொல்வார்கள். உங்களுக்கு தெரியுமா அதை பற்றி?
 
kalyanam kalai kattiduchu sis...athane en iva kulathila vilunthaa?enna pannuvaan saiyu?
 
Chitrasaraswathi

Well-known member
ஆமா சிஸ் ...அம்பரா நதி என்று குறிப்பிடுவார்கள்.அம்பராம் பாளையத்தில் இருப்பதால் அதற்க்கு அந்த பெயர்...அல்லது அம்பரா நதி இருப்பதால் அம்பராம்பாளையம் என்று பெயர் வந்ததாகவும் சொல்வார்கள். உங்களுக்கு தெரியுமா அதை பற்றி?
பொள்ளாச்சியில் இருப்பவர்கள் எல்லோரும் ஒருமுறையாவது சென்றிருப்பார்கள். எனது கணவருக்கு பிடித்த இடம் என்பதால் அவரது அஸ்தியை அங்குதான் கரைத்தோம்.
 
Status
Not open for further replies.
Top