All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதைதான் வந்து இருக்குது!!!
கவிதை வரும் முன்னே கதை வரும் பின்னேனு இவ்ளோ நாள்ல உங்களுக்கு தெரியலையா சீஸ் ....:unsure::unsure::unsure::unsure:கெட்டிங் ரெடி சீஸ்:smiley23::smiley23:
 

Chitra Balaji

Bronze Winner
Ava வெறுக்கிறேன் sonnathuku.... Ava என்ன panna enna மாறி react pannuvaanu therinji இவன் அந்த maari panninathu.... Avaluku avvallavu kovam.... Athuku appram rendu perum iyalba pesikavelai.... Ava அப்பா vum ava kita பட்டும் படாமல் பேசிட்டு vechi taaru.... Avaluku avvallavu வலி vethanai.... Avaruku kovam ava mela.... Rendu song yume Super athuyum unaale song chance ah illa... Super Super maa... Semma episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அய்யோ இவன் நடிக்கிறானா இல்லை உண்மையாகவா தெரியவில்லையே
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ava வெறுக்கிறேன் sonnathuku.... Ava என்ன panna enna மாறி react pannuvaanu therinji இவன் அந்த maari panninathu.... Avaluku avvallavu kovam.... Athuku appram rendu perum iyalba pesikavelai.... Ava அப்பா vum ava kita பட்டும் படாமல் பேசிட்டு vechi taaru.... Avaluku avvallavu வலி vethanai.... Avaruku kovam ava mela.... Rendu song yume Super athuyum unaale song chance ah illa... Super Super maa... Semma episode
அவன் அவளை... அவனது தேவைக்கு பயன்படுத்துவது அவளுக்கு பிடிக்கவில்லை சிஸ்...ஆமா எந்த அப்பாவுக்கு இந்த செயல் பிடிக்கும்?....ஆமா சிஸ் நிறைய வெளிநாட் டுகாரர்கள் இப்போதெல்லாம் நமது பாடலை விரும்பி கேட்கிறார்கள்....எனக்கும் பிடித்த பாடல் உன்னாலே....:love::love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top