vasaninadarajan
Bronze Winner
ரைட்டர்ஜீ பதிவு இன்னும் வரல
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
போங்க ஜி...இந்த சத்யா புள்ள குட சண்டை போட கூப்பிட்டா.. கூடையில போய் ஒளிங.....இப்போ பதிவு கேளுங்க..... கொலை விழும் பாருங்கரைட்டர்ஜீ பதிவு இன்னும் வரல
அச்சோ சண்டை போட கூப்பிட்டார்களா??? ஆனா பாருங்கள் நான் ரொம்ப அமைதி ஆனாலும் நான் கொஞ்சம் பிஸிஜி இப்போ வர சொல்லுங்கள் ஜோடி போட்டு பார்த்துவிடலாம்ஜிபோங்க ஜி...இந்த சத்யா புள்ள குட சண்டை போட கூப்பிட்டா.. கூடையில போய் ஒளிங.....இப்போ பதிவு கேளுங்க..... கொலை விழும் பாருங்க
அடப்பாவிகளா??? என்னை கேட்கமாலே சம்யு சங்கதலைவியாக ஆக்கிவிட்டீர்களே???!!!!!என்ன டிசைன் டா இது...சண்டை பொசுக்குன்னு முடிய கூடாதா... அதுக்கு கோபம் வருதா... இது தப்பாச்சே...சம்யு சங்க தலைவர் வாசனி சீஸ்...எங்கிருந்தாலும் உடனே வரவும்...(இந்த புள்ளய எப்படி சமாளிக்கணு தெரியல...நேத்து நைட்ல இருந்து சாப்டுட்டு தெம்பா இப்போ வந்துருக்கு )
ரைட்டர்ஜீ நீங்கள் கூப்பிட்ட விசயம் எனக்கு தெரியவில்லையே!!!என்ன டிசைன் டா இது...சண்டை பொசுக்குன்னு முடிய கூடாதா... அதுக்கு கோபம் வருதா... இது தப்பாச்சே...சம்யு சங்க தலைவர் வாசனி சீஸ்...எங்கிருந்தாலும் உடனே வரவும்...(இந்த புள்ளய எப்படி சமாளிக்கணு தெரியல...நேத்து நைட்ல இருந்து சாப்டுட்டு தெம்பா இப்போ வந்துருக்கு )
Paappa ippo poi pathungiduchu sisஅச்சோ சண்டை போட கூப்பிட்டார்களா??? ஆனா பாருங்கள் அமைதி ஆனாலும் நான் கொஞ்சம் பிஸிஜி இப்போ வர சொல்லுங்கள் ஜோடி போட்டு பார்த்துவிடலாம்ஜி
அல்ரெடி பஞ்சாயத்துக்கு தலைவி இருக்கங சிஸ்....அனா பருங....அவங எஸ்அடப்பாவிகளா??? என்னை கேட்கமாலே சம்யு சங்கதலைவியாக ஆக்கிவிட்டீர்களே???!!!!!
போங்க சிஸ்.... போங்கரைட்டர்ஜீ நீங்கள் கூப்பிட்ட விசயம் எனக்கு தெரியவில்லையே!!!
ரைட்டர்ஜீ அடுத்த பதிவை மட்டும் போடுங்கள் பதுங்கி இருந்த பாப்பா வெளியே வந்துவிடும்!!! நம்ம அப்போது அட்டாக் பண்ணிவிடலாம்ஜிPaappa ippo poi pathungiduchu sis
உங்களின் அன்பை மீறமுடியாது ஸோ நானே சம்யுவின் சங்கத்தின் தலைவியாக பதவியை ஏற்றுகொண்டு சைதன்யாவுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வரை விடமாட்டேன்அல்ரெடி பஞ்சாயத்துக்கு தலைவி இருக்கங சிஸ்....அனா பருங....அவங எஸ்